சனி, 10 டிசம்பர், 2016

நடிகர் ரகுவரன் டிசம்பர் 11, 1958.

நடிகர் ரகுவரன் டிசம்பர் 11, 1958.

ரகுவரன் ( டிசம்பர் 11, 1958 - மார்ச் 19,
2008 ) தமிழ் , மலையாளம் , இந்தி ,
தெலுங்கு மொழிகளில்
எதிர்நாயகனாகவும் குணச்சித்திர
வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு
மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர்
11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ.
பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு
ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம்
தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
கூட்டுப்புழுக்கள், கை நாட்டு , மைக்கேல் ராஜ்
ஆகிய படங்களில் கதாநாயகனாக
நடித்தார். ஆனாலும் வில்லன்
வேடங்களில் அவரின் ரசிகர்களால்
வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது
மின்சாரம் , அஞ்சலி போன்ற படங்களில்
குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
கடைசியாக அவர் நடித்து வெளியான
தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர
இந்தி, மலையாளம், ‌தெலுங்கு
படங்களிலும் நடித்திருக்கிறார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த
போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை
மட்டுமின்றி அவரது சொந்த
வாழ்க்கையையும் பாதித்தது. இத்தகைய போதை
பழக்கத்தால் இவர் காதல் திருமணம்
செய்துகொண்ட நடிகை
ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல
நேர்ந்தது. [2] ரகுவரன் அவரது போதை
பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி
செய்தாலும், அவரால் போதை
பழக்கத்தில் இருந்து மீண்டு வர
இயலாமல் போனது [3] .
மறைவு
உடல் நலக்குறைவு காரணமாக
சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன்
மார்ச் 19, 2008 இல் காலமானார்[4] .
நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து
கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற
மகன் உள்ளார்.
குறிப்பிடத்தக்க சில
திரைப்படங்கள்
பாட்ஷா
முதல்வன்
ரட்சகன்
முகவரி
சம்சாரம் அது மின்சாரம்
ஏழாவது மனிதன்
நடித்த சில
திரைப்படங்கள்
1982 முதல் 1989 வரை
ஆண்டு திரைப்படம் கதாப
1982 காக்கா
ஏழாவது மனிதன்
1983
ஒரு ஓடை நதியாகிறது
ருக்மா
சில்க் சில்க் சில்க்
1984 நீ தொடும் போது
முடிவல்ல ஆரம்பம்
1985
குற்றவாளிகள்
எங்கிருந்தாலும்
வாழ்க
1986
மிஸ்டர். பாரத்
சம்சாரம் அது
மின்சாரம் சிதம்பரம்
மீண்டும் பல்லவி
மந்திரப் புன்னகை டேனியல்
மிரான்ட
1987
பாசிவதி பிராணம் வேணு
ஊர்க்காவலன்
மைக்கேல் ராஜ்
மேகம் கருத்திருக்கு
கூட்டுப் புழுக்கள்
கவிதை பாட நேரமில்லை
மனிதன்
மக்கள் என் பக்கம்
பூவிழி வாசலிலே
1988
என்
பொம்முக்குட்டி
அம்மாவுக்கு அல
கலியுகம்
தாய்மேல் ஆணை
கைநாட்டு
குற்றவாளி
கோயில் மணி ஓசை
இரண்டில் ஒன்று
என் வழி தனி வழி
அண்ணாநகர் முதல்
தெரு
1989
சிவா
ருத்ரநேத்ரா பிளாக் கோ
லங்கேஷ்வருது
ரெட்டை குழல்
துப்பாக்கி
ராஜா சின்ன
ரோஜா ரகு
சிவா பவானி
இது உங்க குடும்பம்
தனுஷ்கோடி
1990 முதல் 1999 வரை
ஆண்டு திரைப்படம் கதாபா
1990
வியூகம் டோனி லாயி
புரியாத புதிர்
இசாத்தார் இந்த்ரசித்
சபர்வால்
அஞ்சலி சேகர்
தியாகு
சிவா பவானி
பகலில் பௌர்ணமி
1991 சைத்தான்யா
1992
சூர்ய மானசம்
தெய்வத்திந்த
விக்ரிதைகள் அல்போன்ஸோ
கிழக்கன் பத்ரோஸ்
தூள் பறக்குது
கவசம்
1993 ஆத்தீகம் என்ன
இத்தீகம்
1994 பாச மலர்கள்
காதலன் மல்லிகார்ச்
1995
பாட்ஷா மார்க் ஆ
கோலங்கள் பைரவன்
மாந்திரீகம் அப்துல் ரகும
பீட்டர் ஸ்காட்
முத்து திவான்
தொட்டா
சிணுங்கி கோபால்
1996
ரகசக்
சர்க்கிள்
இன்ஸ்பெக்டர்
செல்வா வரதராஜ
டேக் இட் ஈசி ஊர்வசி
1997
ஆநகனாக ஒக்க
ரோஜு
அருணாச்சலம் விஸ்வநாத்
லவ் டுடே சந்திரசேகர்
உல்லாசம் ஜி. கே.
அபிமன்யூ மாசிலாம
நேருக்கு நேர் ரகு
ஆஹா ரகு
ரட்சகன் ஈஸ்வர்
1998
சுஸ்வகதம்
ஜெய்ஹிந்த்
கவர்ன்மென்ட்
துள்ளித் திரிந்த
காலம்
ஹிட்லர்
இனியவளே ராமநாத
பூந்தோட்டம்
நிலாவே வா
1999
சூர்ய பார்வை ஜெயந்
என் சுவாசக்
காற்றே
என்றென்றும்
காதல்
லால் பாத்சா விக்ரம் சிங்
ஒருவன் கிருஷ்ண பிர
அமர்க்களம் துளசி தாஸ்
அநாகனக ஒரு
அம்மாயி பவானி பிர
பூப்பறிக்க வருகிறோம் ரங்கநாதன்
முதல்வன் அரங்கநாத
இரணியன் ஆன்டே
பிரதயார்த்தா
2000 முதல் 2012 வரை
ஆண்டு திரைப்படம் கத
2000
கண்ணுக்குள் நிலவு ராஜ
குட்லக் சந்திர
சுதந்திரம் ரகு
முகவரி சிவா
வல்லரசு
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
பெள்ளி சம்பந்தம்
பார்த்தேன் ரசித்தேன் பன்
உயிரிலே கலந்தது ரகுவர
ஆசாத் தேவ
2001
கிரகான் ரகு
தோஸ்த் ரகு
நரசிம்மா ரா
ஸ்டார் தனு
மஜ்னு கஜப
2002
சீமா சிம்மம் விஸ்
தயா ருத்ரய்
ரோஜாக்கூட்டம்
ரன்
யுனிவர்சிடி
பப்பி கே. ஆ
ஐ லவ் யூ டா
பாலா
காதல் வைரஸ்
2003
நாகா என்.
அப்ப
ஜானி
அலாவுதீன் கங்க
அலை
ஆஞ்சநேயா வ
திருமலை ஆர்டி
அன்பே உன் வசம்
2004
ஜனா
துர்கி
நானி
அரசாட்சி
ஜனனம் உதய
மாஸ் சத்ய
2005 சச்சின் கௌதம்
2006 சிவப்பதிகாரம் இள
2007
பசுமாசுரன்
தீபாவளி
எவடைத்தே நாகேண்டி
நல்லதோர் வீணை
சிவாஜி ச
மருதமலை
2008
பீமா ப
அசோகா
தொடக்கம்
பெள்ளிக்கானி
பிரசாத்
சில நேரங்களில் கிருஷ்
ஆட்டடிஸ்தா
யாரடி நீ மோகினி தனு
அப்ப
எல்லாம் அவன்
செயல் ஜ
2009 பேங்க்
மஞ்சீரா
2009 கந்தசாமி
2012 உள்ளம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக