நடிகர் நெப்போலியன் பிறந்த நாள் டிசம்பர் 2,1963.
நெப்போலியன் என அழைக்கப்படும்
குமரேசன் துரைசாமி (பிறப்பு: டிசம்பர் 2,
1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும்,
அரசியல்வாதியும் ஆவார். இவர் 2009
ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில்
பெரம்பலூர் தொகுதியில்
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்
தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங்
அமைச்சரவையில் மத்திய சமூகநீதி
இணையமைச்சராகப் பொறுப்பு
வகித்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது
நெல்லு புது நாத்து என்னும்
திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இவர் மொத்தம் 70
திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நடித்துள்ள
திரைப்படங்கள்
திரைப்படம் ஆண்டு குறிப்பு
தசாவதாரம் 2008
விருமாண்டி 2004
சுயம்வரம் 1999
தாயகம் 1996
கிழக்கு சீமையிலே 1992
புது நெல்லு புது நாத்து 1991 அறிமுகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக