வெள்ளி, 2 மார்ச், 2018

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிறந்த நாள் மார்ச் 03.


இசையமைப்பாளர்  சங்கர் (கணேஷ்) பிறந்த நாள் மார்ச் 03.

சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.
அவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்
விசுவநாதன்- இராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். அவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டில் மகராசி மற்றும் திருப்புமுனையாக அமைந்த படம்
ஆட்டுக்கார அலமேலு.
கணேஷ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு மார்ச்சு 3, 1943 (அகவை 75)
பிறப்பிடம் சென்னை , இந்தியா
இசை வடிவங்கள் திரையிசை இயக்குநர்
தொழில்(கள்) இசையமைப்பாளர்,
இசை இயக்குநர்,
பாடகர்
இசைக்கருவி(கள்) விசைப்பலகை இசைக்கருவி/ பியானோ
இசைத்துறையில் 1964 - இன்றுவரை
இணையதளம் இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சங்கர் கணேஷ்

இசையமைப்பு பட்டியல்

அவர்கள் இசை அமைத்த சில திரைப்படங்கள்:
தமிழ் திரைப்படங்கள்
1960–1970களில்
வருடம் திரைப்படம் இயக்குனர் குறிப்புகள்
1967 மகராசி எம். ஏ. திருமுகம்
1970 காலம் வெல்லும்
1972 நான் ஏன் பிறந்தேன்
1972 இதய வீணை
1977 ஆட்டுக்கார அலமேலு
1978 கருணை உள்ளம்
1978 உள்ளத்தில் குழந்தையடி
1978 சின்ன சின்ன வீடுகட்டி
1979 பசி
1979 தாயில்லாமல் நானில்லை
1979 ஒத்தையடிப் பாதையிலே
1979 நீயா
1979 கன்னிப்பருவத்திலே
1980களில்
வருடம் திரைப்படம் இயக்குனர் குறிப்புகள்
1980 தினந்தோரும் தீபாவளி
1980 வண்டிச்சக்கரம்
1980 குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
1980 நட்சத்திரம்
1980 நிஜங்கள் நிலைக்கின்றன
1980 பொன்னகரம்
1981 வேலி தாண்டிய வெள்ளாடு
1981 அஞ்சாத நெஞ்சங்கள்
1981 கண்ணீர் பூக்கள்
1981 நீதி பிழைத்தது
1981 சட்டம் ஒரு இருட்டறை
1981 சிவப்பு மல்லி
1982 டார்லிங் டார்லிங் டார்லிங்
1982 அதிசயப்பிறவிகள்
1982 ஆட்டோ ராஜா
1982 ஆயிரம் முத்தங்கள்
1982 கல்யாண காலம்
1982 கனலுக்கு கரையேது
1982 நெஞ்சங்கள்
1982 ஊரும் உறவும்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தீர்ப்புகள் திருத்தப்படலாம்
1982 தூக்கு மேடை
1982 துணை
1982 ரங்கா
1983 அலை பாயும் நெஞ்சங்கள்
1983 அனல் காற்று
1983 தாய்வீடு
1983 தூரம் அதிகமில்லை
1984 நினைவுகள்
1984 நிரபராவதி
1984 ஓசை
1984 வை பந்தல்
1984 வெற்றி
1984 பௌர்ணமி அலைகள்
1985 நாகம்
1985 சாவி
1985 சந்தோச கனவுகள்
1985 அந்தஸ்து
1985 பந்தம்
1985 ஜெயின் ஜெயபால்
1985 சிதம்பர ரகசியம்
1985 ௭ங்கிருந்தாலும் வாழ்க
1985 இளமை
1985 குற்றவாளிகள்
1985 நீதியின் நிழல்
1985 உத்தமி
1985 வேலி
1985 மங்கம்மா சபதம்
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1986 ஆனந்த கண்ணீர்
1986 பன்னீர் நதிகள்
1986 மௌனம் கலைகிறது
1986 காலம்
1986 சம்சாரம் அது மின்சாரம்
1987 அன்புள்ள அப்பா
1987 அஞ்சாத சிங்கம்
1987 ஊர்க்காவலன்
1987 திருமதி ஒரு வெகுமதி
1987 ௭ங்க சின்ன ராசா
1987 வீரபாண்டியன்
1988 ஆளை பாத்து மாலை மாத்து
1988 சிவப்பு தாலி
1989 ௭ன் ரத்தத்தின் ரத்தமே
1990களில்
வருடம் திரைப்படம் இயக்குனர் குறிப்புகள்
1990 ஆரத்தி ௭டுங்கடி
1990 அம்மா பிள்ளை
1990 மனைவி ஒரு மாணிக்கம்
1990 வரவு நல்ல உறவு
1990 இதயத்தாமரை
1991
நல்லதை நாடு கேட்கும்
1991 செந்தூர தேவி
1992 புருஷன் ௭னக்கு அரசன்
1993 பாரம்பரியம்
மலையாளம்
அயலத்தெ சுந்தரி
சக்ரவாகம்
சிரிக்குடுக்க
காமதேனு
தோல்க்கான் எனிக்கு மனசில்ல
பெண்ணொரும்பெட்டால்
பிரபு
அந்தப்புரம்
சந்திரபிம்பம்
அனுகிரகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக