புதன், 21 மார்ச், 2018

நடிகை ஷோபனா பிறந்த நாள் - மார்ச் 21, 1966.


நடிகை ஷோபனா பிறந்த நாள் - மார்ச் 21, 1966.

ஷோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் ஆவார்.


நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சில..

இது நம்ம ஆளு
தளபதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக