சனி, 17 மார்ச், 2018

நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் மார்ச் 18.


நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் மார்ச் 18.1981.

ஜெய் ஆகாஷ் அல்லது ஆகாஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.

இயற் பெயர் சதீஸ் நாகேஸ்வரன்
பிறப்பு மார்ச் 18
சென்னை , தமிழ் நாடு
வேறு பெயர் ஆகாஷ்
குறிப்பிடத்தக்க படங்கள் ரோஜாவனம்
ரோஜக்கூட்டம்
கிச்சா வயசு

மேற்கோள்கள்
1. ↑ http://www.indiaglitz.com/channels/tamil/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக