செவ்வாய், 20 மார்ச், 2018

நடிகர் சோபன் பாபு நினைவு தினம் மார்ச் 20, 2008.



நடிகர் சோபன் பாபு நினைவு தினம் மார்ச் 20, 2008.

சோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

சோபன் பாபு
பிறப்பு உப்பு சோபன சலபதி ராவ்
சனவரி 14 , 1937
சின்ன நந்திகம, கிருஷ்ணா மாவட்டம் , பிரிட்டிஷ் ராஜ்ஜியம் (தற்போது ஆந்திரப் பிரதேசம் , இந்தியா )
இறப்பு 20 மார்ச்சு 2008 (அகவை 71)
சென்னை , தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம் நாடகபூசணம்
சமயம் இந்து
வாழ்க்கைத்
துணை
சாந்த குமாரி (1958–2008)
பிள்ளைகள் நான்கு


விருதுகள்

சனாதிபதி விருது நடிப்பிற்காக (பங்காரு பஞ்சாரம் (1969).

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
சிறந்த நடிகருக்கான நந்தி விருது
ஜீவன ஜோதி (1975)
சரட (1973)
காலம் மாறிப்போயிந்தி (1972)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக