ஞாயிறு, 4 மார்ச், 2018

நடிகை கமலினி முகர்ஜி பிறந்த நாள் மார்ச் 4 , 1980


நடிகை கமலினி முகர்ஜி பிறந்த நாள் மார்ச் 4 , 1980

கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4 , 1980 ) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்.

பிறப்பு 4 மார்ச் 1980
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2004 – present


ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.
ஆனந்த் , கோதாவரி , வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக