ஞாயிறு, 18 மார்ச், 2018

நடிகர் மோகன் பாபு பிறந்த நாள்: மார்ச் 19, 1952


நடிகர் மோகன் பாபு பிறந்த நாள்: மார்ச் 19, 1952

மோகன் பாபு ( ஆங்கிலம் : Mohan Babu ) (பிறப்பு: மார்ச் 19, 1952) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர் , இயக்குநர் , தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சில திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு, எம்.பி ஆனவர். இவர் ஏறத்தாழ ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மோகன் பாபு
Mohan Babu
మంచు మోహన్ బాబు
பிறப்பு மார்ச்சு 19, 1952 (அகவை 66)
சித்தூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னைத் திரைப்படக் கல்லூரி
YMCA College of Physical Education
பணி நடிகர்
இயக்குநர்
தயாரிப்பாளர்
கல்வித்துறை வளர்ச்சியாளர்
அரசியல்வாதி
சமூக பணியாளர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1975 - இன்று வரை
பெற்றோர் மஞ்சு நாராயணசாமி நாயுடு
மஞ்சு இலட்சுமம்மா
வாழ்க்கைத்
துணை
லேட் மஞ்சு வித்யா தேவி
மஞ்சு நிர்மலா தேவி
பிள்ளைகள் மஞ்சு லட்சுமி
மஞ்சு விஷ்ணு
மஞ்சு மனோஜ்
வலைத்தளம்
http://www.mohanbabu.com


ஆரம்பகால வாழ்க்கை

இவர் மார்ச் 19, 1952ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் , இந்தியாவில் பிறந்தார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும், மஞ்சு மனோஜ், மஞ்சு விஷ்ணு எனும் மகன்களும் உள்ளனர்.

திரைப்படங்கள்

வஸ்தாடு நா ராஜு (2011)
பரம வீர சக்ர (2011)
ஜம்மந்தி நாதம் (2010)
பஞ்சாட்சரி (2010)
சலீம் (2009)
ராஜு மகாராஜு (2009)
மேஸ்த்திரி (2009)
பாண்டுரங்கடு (2008)
புஜ்ஜிகாடு (2008)
கிருஷ்ணார்ஜுன (2008)
யமதொங்க (2007)
ராஜுபாய் (2007)
கேம் (2006)
ஸ்ரீ (2005)
பொலிடிகல் ரௌடி (2005)
சூர்யம் (2004)
சிவ சங்கர் (2004)
விஷ்ணு (2003)
தப்பு சேஸி பப்பு குடு (2002)
கொண்டவீடி சிம்மாசனம் (2002)
அதிபதி (2001)
போஸ்ட்மான் (2000)
யமஜாதகுடு (1999)
ஸ்ரீ ராமுலய்ய (1998)
ராயுடு (1998)
கைதிகாரு (1998)
அடவிலோ அன்ன (1997)
அன்னமய்யா (1997)
கலெக்டர்காரு (1997)
வீடெவடண்டீபாபு (1997)
சோக்காடி பெள்ளாம் (1996)
அதிரிந்தி அல்லுடு (1996)
புண்யபூமி நாதேசம் (1995)
பெத்தராயுடு (1995)
எம் தர்ம ராஜு "எம்.ஏ" (1994)
விந்த மொகுடு (1994)
அல்லரி போலிஸ் (1994)
மேஜர் சந்திரகாந்த் (1993)
ரௌடி மொகுடு (1993)
குந்தி புத்ருடு (1993)
சிட்டெம்ம மொகுடு(1993)
சாம்ராட் அசோக் (1992)
தொங்க போலிஸ் (1992)
அல்லரி மொகுடு (1992)
பிரம்மா (1992)
டிடெக்டிவ் நாரத (1992)
அக்னி நட்சத்திரம்(1991)
அல்லுடு தித்தின காபுரம் (1991)
கூலீ சங்கியா 1 (1991)
ரௌடி காரி பெள்ளாம் (1991)
கடப்பா ரெட்டம்ம (1991)
அசெம்ப்லீ ரௌடீ (1991)
பெத்திண்டி அல்லுடு (1991)
பிரேம பஞ்சரம் (1991)
கொண்டவீடி தொங்க (1990)
அல்லுடுகாரு (1990)
பிராணானிகி பிராணம் (1990)
மா இண்டி கத (1990)
பிரேம யுத்தம் (1990)
கொதம சிம்மம் (1990)
கொண்டவீடி ரௌடீ (1990)


லங்கேஸ்வருடு (1989)
கொடுகு தித்தின காபுரம் (1989)
பலே தொங்க (1989)
விஜய் (1989)
ரெண்டு டௌன் ரௌடி (1989)
பால கோபாலுடு (1989)
துருவ நட்சத்திரம் (1989)
ஒண்டரி போராட்டம் (1989)
பிளாக் டைகர் (1989)
அக்னி (1989)
நா மொகுடு நாகே சொந்தம் (1989)
பிரஜா பிரதிநிதி (1988)
யுத்தம் பூமி (1988)
வாரசுடொச்சாடு (1988)
கைதி சங்கியா 786 (1988)
முரளி கிருஷ்ணுடு (1988)
சின்னபாபு (1988)
மஞ்சி தொங்க (1988)
தொங்க ராமுடு (1988)
பிரம்ம புத்ருடு (1988)
ஜானகி ராமுடு (1988)
இண்டிண்டி பாகவதம் (1988)
ஆத்மகத (1988)
விஸ்வநாத நாயகுடு (1987)
சக்ரவர்த்தி (1987)
சர்தார் தர்மான்ன (1987)
வீர பிரதாப் (1987)
மா இண்டி மகாலட்சுமி (1987)
நேனே ராஜு நேனே மந்திரி (1987)
ஸ்ரீனிவாச கல்யாணம் (1987)
கொண்டவீடி ராஜா (1986)
நாம்பல்லி நாகு (1986)
பாபிகொண்டலு (1986)
மானவுடு தானவுடு (1986)
உக்ரநரசிம்ம்ம் (1986)
தாண்ட்ர பாபாராயுடு (1986)
மரோ மொனகாடு (1985)
நேரஸ்துடு (1985)
ரகிலே குண்டெலு (1985)
திருகுபாடு(1985)
கொத்தபெள்ளிகூதுரு (1985)
சஞ்சலனம் (1985)
அடவி தொங்க (1985)
இல்லாலிகோ பரீட்சை (1985)
கல்யாண திலகம் (1985)
ஏடடுகுல பந்தம் (1985)
ஈ தீர்ப்பு இல்லாலிதி (1984)
சர்தார் (1984)
பத்மவியூகம் (1984)
குருசேத்திரம் தக்குவ சீதா (1984)
சீதம்ம பெள்ளி (1984)
ஸ்ரீமதி காவாலி (1984)
ஆட புலி (1984)
பலே ராமுடு (1984)
கிரக லட்சுமி (1984)
ரௌடீ (1984)
பிரளய கர்ஜன (1983)
தர்ம போராட்டம் (1983)
மரோ மாய பஜார் (1983)
பல்லெடூரி பிடுகு (1983)
ரங்குல ராட்னம் புலி (1983)
மாயகாடு (1983)
துர்காதேவி (1983)
அக்னிஜுவால (1983)
போலீஸ் வெங்கட ஸ்வாமி (1983)
பார்யபர்தல ஸவால் (1983)
காலயமுடு (1983)
மூகவானி பக (1983)
பில்லாரங்கா(1982)
பட்னம் வச்சின பதிவ்ரதலு (1982)
தேவதா (1982)
பிரதீகாரம்(1982)
கிரக் பிரவேசம் (1982),
சந்தமாம (1982)
பிரதிக்ஞ (1982)
கொத்த நீரு (1982)
சவால் (1982)
அந்தரங்காலு (1982)
பிரளய ருத்ருடு (1982)
கிராயி ரௌடீலு (1981)
சட்டானிகி கள்ளு லேவு (1981)
கொண்டவீடி சிம்மம் (1981)
அக்கிரவ (1981)
பிரேம கானுக (1981)
சத்யம் சிவம் (1981)
தீபாராதன (1981)
பிரேமாபிசேகம் (1981)
படலம் பண்டு (1981)
டாக்சி டிரைவர் (1981)
பாலு நீள்ளு (1981)
அத்தால மேட (1981)
டப்பு டப்பு டப்பு (1981)
மானவுடு மஹனீயுடு (1980)
சரதா ராமுடு (1980)
சர்தார் பாபாராயுடு (1980)
பில்ல ஜமீந்தாரு (1980)
தர்ம சக்ரம் (1980)
சேஸின பாஸலு (1980)
கரானா தொங்க (1980)
கட்ச (1980)
புச்சிபாபு (1980)
கோதபேட்டை ரௌடீ (1980)
சர்கசு ராமுடு (1980)
மகாலட்சுமி (1980)
பலே கிருஷ்ணுடு (1980)
சுஜாதா (1980)
குரு (1980)
சீத ராமுடு (1980)
திரிலோக சுந்தரி(1980)
கேடுகாடு (1980)
கோபால ராவு காரி அம்மாயி (1980)
கந்தரகோளம் (1980)
பட்னம் பிள்ளை (1980)
ரங்கூன் ரௌடீ (1979)
கொத்த அல்லுடு (1979)
ராமபாணம் (1979)
டிரைவர் ராமுடு (1979)
அந்தடு ஆகடு (1979)
ஏடடுகுல பந்தம் (1979)
ஸ்ரீ ராம பண்டு (1979)
கல்யாணி (1979)
மாவூரி தேவதா (1979)
நிண்டு நூரேள்ளு(1979)
ஷோகில்ல ராயுடு (1979)
ராமுடே ராவனுடைதே (1979)
குமார் ராஜா (1978)
சிம்மாகர்ஜன (1978)
சிம்மாபலுடு (1978)
சல் மோகன் ரங்க (1978)
ராமகிருஷ்ணுலு (1978)
முக்குரு முக்குரே (1978)
தொங்கல தோபிடீ (1978)
காலாந்தகுலு (1978)
விசித்ர ஜீவிதம் (1978)
நாயுடு பாவ (1978)
கோரந்த தீபம் (1978)
பொம்மரில்லு (1978)
பொட்டேலு புன்னம்மா (1978)
கம்மத்து கூடாசாருலு (1978)
பதகாரேள்ள வயசு (1978)
சிவரஞ்சனி (1978)
மனுஷுலு சேஸின தொங்கலு (1977)
தொங்கலகு தொங்க (1977)
கௌதீ காளிதாஸ் (1977)
பங்காரு பொம்மலு (1977)
குருசேத்திரம் (1977)
அத்தவாரி இல்லு (1977)
ஓ மனிஷி திரிகொச்சாடு (1977)
பலே அல்லுடு (1977)
பலே தொங்கலு (1976)
சுவர்கம் நரகம் (1975)
அல்லூரி சீதாராமராஜு (1974)
கன்னா வாரி களலு (1974)
பத்ம வியூகம் (1973)
ராமுடே தேவுடு (1973)
விருதுகள்
தெலுங்கில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக