வெள்ளி, 2 மார்ச், 2018

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் மார்ச்: 3 . 1985.


நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் மார்ச்: 3 . 1985.

வரலட்சுமி சரத்குமார் (பிறப்பு: 3 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.


சொந்த வாழ்க்கை
வரலட்சுமி, நடிகரும் ,
பத்திரிக்கையாளரும்,
அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.


திரைப்படங்கள்

நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 போடா போடி நிஷா
2012 மத கஜ ராஜா மாயா படப்பிடிப்பில்
2016 தாரை தப்பட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக