வியாழன், 1 மார்ச், 2018

நடிகர் ரவி கிருஷ்ணா பிறந்த நாள் மார்ச் 2 . 1983.


நடிகர் ரவி கிருஷ்ணா பிறந்த நாள் மார்ச் 2 . 1983.

ரவி கிருஷ்ணா (பிறப்பு 2 மார்ச் 1983) தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும்
தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004
7ஜி ரெயின்போ காலனி
கதிர் தமிழ்
2005
சுக்ரன் ரவி சங்கர் தமிழ்
பொன்னியின் செல்வன் வேனு தமிழ்
2006 கேடி ரகு தமிழ்
2008
நேற்று இன்று நாளை
வெற்றி தமிழ்
2009
காதல்னா சும்மா இல்லை
வெற்றிவேல் தமிழ்
2011 ஆரண்ய காண்டம் சப்பை தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக