ஞாயிறு, 18 மார்ச், 2018

நடிகை தனுஸ்ரீ தத்தா Bengali: তনুশ্রী দত্ত பிறந்த நாள் மார்ச் 19, 1984



நடிகை தனுஸ்ரீ தத்தா Bengali: তনুশ্রী দত্ত பிறந்த நாள் மார்ச் 19, 1984

தனுஸ்ரீ தத்தா (Bengali: তনুশ্রী দত্ত பிறப்பு மார்ச் 19, 1984) ஒரு இந்திய மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


திரைப்படங்கள்
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2005
ஆசிக் பனாயா அப்னே சினேகா இந்தி
வீரபத்ரா மாலதி தெலுங்கு திரைப்படம்
சாக்லேட்: டீப் டார்க் சீக்ரட்ஸ்
சிம்ரன் சிம் சோப்ரா



2006
36 சைனா டவுன்
சிறப்புத் தோற்றம்
Bhagam Bhag அஞ்சலி
12 நிமிடங்கள் தோற்றம்
2007
ரிஸ்க் சாரதா
குட் பாய் பேட் பாய் டின்கி
Raqeeb சோப்ரின் மாத்தியூஸ்
தோல் ரிது
ஸ்பீட் சஞ்சனா


2008 சாஸ் பாகு அர் சென்செக்ஸ் நித்யா சென்
2009
ராமா: தி Saviour சாம்ரா
அப்பார்ட்மென்ட் (திரைப்படம்) பிரித்தி
2010
தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)
ஜோதி தமிழ் திரைப்படம்
ராக் அனுஷ்கா மல்கோத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக