வெள்ளி, 2 மார்ச், 2018

திரைப்படத் தயாரிப்பாளர் லதா ரஜினி காந்த் பிறந்த நாள் மாரச் 3.



திரைப்படத் தயாரிப்பாளர் லதா ரஜினி காந்த் பிறந்த நாள் மாரச் 

லதா ரசினிகாந்த் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும்
பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர்
ரஜினிகாந்த்தின் மனைவியும் ஆவார்.
இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்கு தலைவராகவும், மற்றும் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.

லதா ரசினிகாந்த்
பிறப்பு லதா ரங்காச்சாரி
3 மார்ச்சு 1958 (அகவை 60)
சென்னை , தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் லதா ரஜினிகாந்த்
பணி தயாரிப்பாளர் , பின்னணிப் பாடகி
வாழ்க்கைத்
துணை
ரசினிகாந்த்
(1981–தற்போது வரை)
பிள்ளைகள் ஐஸ்வர்யா
செளந்தர்யா


வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை
இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்
திரை வாழ்க்கை
திரைப்பட விபரம்
தயாரித்த திரைப்படங்கள்
மாவீரன் (1986)
வள்ளி (1993)
பாடிய பாடல்கள்
"நேற்று இந்த நேரம்" - டிக் டிக் டிக்
"கடவுள் உள்ளமே" - அன்புள்ள ரஜினிகாந்த்
"குக்குக்கு கூவும்" - வள்ளி
"மணப்பெண்ணின்" - கோச்சடையான

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக