ஞாயிறு, 18 மார்ச், 2018

நடிகர் ரகுவரன் நினைவு தினம் - மார்ச் 19 , 2008


நடிகர் ரகுவரன் நினைவு தினம் - மார்ச் 19 , 2008

ரகுவரன் ( டிசம்பர் 11 , 1958 - மார்ச் 19 , 2008 ) தமிழ் , மலையாளம் , இந்தி , தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார் .

வாழ்க்கைச் சுருக்கம்

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள் , கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி , மலையாளம் , ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை
ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.  ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.

மறைவு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை
சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19 ,
2008 இல் காலமானார . நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.
குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள்
பாட்ஷா
முதல்வன்
ரட்சகன்
முகவரி
சம்சாரம் அது மின்சாரம்
ஏழாவது மனிதன்
நடித்த சில திரைப்படங்கள்
1982 முதல் 1989 வரை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1982
காக்கா மலையாளம் எதிர்நாயகன்
ஏழாவது மனிதன் தமிழ் கதாநாயகன்
1983
ஒரு ஓடை நதியாகிறது தமிழ் கதாநாயகன்
ருக்மா மலையாளம்
சில்க் சில்க் சில்க் தமிழ் எதிர்நாயகன்
1984
நீ தொடும் போது தமிழ் கதாநாயகன்
முடிவல்ல ஆரம்பம் தமிழ் கதாநாயகன்
1985
குற்றவாளிகள் தமிழ் எதிர்நாயகன்
எங்கிருந்தாலும் வாழ்க தமிழ் கதாநாயகன்
1986
மிஸ்டர். பாரத் தமிழ் எதிர்நாயகன்
சம்சாரம் அது மின்சாரம் சிதம்பரம் தமிழ்
இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் சிறப்பாக பேசப்பட்டது
மீண்டும் பல்லவி தமிழ் கதாநாயகன்
மந்திரப் புன்னகை
டேனியல் மிரான்டா தமிழ் எதிர்நாயகன்
1987
பாசிவதி பிராணம் வேணு தெலுங்கு எதிர்நாயகன்
ஊர்க்காவலன் தமிழ் எதிர்நாயகன்
மைக்கேல் ராஜ் தமிழ் கதாநாயகன்
மேகம் கருத்திருக்கு தமிழ்
கூட்டுப் புழுக்கள் தமிழ் கதாநாயகன்
கவிதை பாட நேரமில்லை தமிழ் கதாநாயகன்
மனிதன் தமிழ் எதிர்நாயகன்
மக்கள் என் பக்கம் தமிழ்
பூவிழி வாசலிலே தமிழ் எதிர்நாயகன்
1988
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
அலெக்ஸ் தமிழ்
கலியுகம் தமிழ் கதாநாயகன்
தாய்மேல் ஆணை தமிழ் கதாநாயகன்
கைநாட்டு தமிழ் கதாநாயகன்
குற்றவாளி தமிழ் கதாநாயகன்
கோயில் மணி ஓசை தமிழ் எதிர்நாயகன்
இரண்டில் ஒன்று தமிழ் எதிர்நாயகன்
என் வழி தனி வழி தமிழ் கதாநாயகன்
அண்ணாநகர் முதல் தெரு தமிழ்
1989
சிவா தமிழ்
ருத்ரநேத்ரா பிளாக் கோப்ரா தெலுங்கு எதிர்நாயகன்
லங்கேஷ்வருது தெலுங்கு எதிர்நாயகன்
ரெட்டை குழல் துப்பாக்கி தமிழ் எதிர்நாயகன்
ராஜா சின்ன ரோஜா ரகு தமிழ் எதிர்நாயகன்
சிவா பவானி தெலுங்கு எதிர்நாயகன்
இது உங்க குடும்பம் தமிழ் கதாநாயகன்
தனுஷ்கோடி மலையாளம்
1990 முதல் 1999 வரை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1990
வியூகம் டோனி லாயிஸ் மலையாளம் கதாநாயகனாக
புரியாத புதிர் தமிழ் எதிர்நாயகன்
இசாத்தார் இந்த்ரசித் சபர்வால் இந்தி எதிர்நாயகன்
அஞ்சலி சேகர் தமிழ் கதாநாயகனாக
தியாகு தமிழ் கதாநாயகனாக
சிவா பவானி இந்தி எதிர்நாயகன்
பகலில் பௌர்ணமி தமிழ் எதிர்நாயகன்
1991 சைத்தான்யா தெலுங்கு எதிர்நாயகன்
1992
சூர்ய மானசம் மலையாளம் எதிர்நாயகன்
தெய்வத்திந்த விக்ரிதைகள் அல்போன்ஸோ மலையாளம் கதாநாயகனாக
கிழக்கன் பத்ரோஸ் மலையாளம் எதிர்நாயகன்
தூள் பறக்குது தமிழ் கதாநாயகனாக
கவசம் மலையாளம் கதாநாயகனாக
1993 ஆத்தீகம் என்ன இத்தீகம் மலையாளம் எதிர்நாயகன்
1994 பாச மலர்கள் தமிழ்
காதலன் மல்லிகார்ச்சுனா தமிழ் எதிர்நாயகன்
1995
பாட்ஷா மார்க் ஆண்டனி தமிழ் எதிர்நாயகன்
கோலங்கள் பைரவன் தமிழ் எதிர்நாயகன்
மாந்திரீகம் அப்துல் ரகுமான் மலையாளம்
பீட்டர் ஸ்காட் மலையாளம்
முத்து திவான் தமிழ் எதிர்நாயகன்
தொட்டா சிணுங்கி கோபால் தமிழ் கதாநாயகன்
1996
ரகசக் இந்தி எதிர்நாயகன்
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கன்னடம் எதிர்நாயகன்
செல்வா வரதராஜன் தமிழ் எதிர்நாயகன்
டேக் இட் ஈசி ஊர்வசி தமிழ்
1997
ஆநகனாக ஒக்க ரோஜு தெலுங்கு
அருணாச்சலம் விஸ்வநாத் தமிழ் எதிர்நாயகன்
லவ் டுடே சந்திரசேகர் தமிழ்
உல்லாசம் ஜி. கே. தமிழ்
அபிமன்யூ மாசிலாமணி தமிழ் எதிர்நாயகன்
நேருக்கு நேர் ரகு தமிழ்
ஆஹா ரகு தமிழ்
ரட்சகன் ஈஸ்வர் தமிழ் எதிர்நாயகன்
1998
சுஸ்வகதம் தெலுங்கு
ஜெய்ஹிந்த் கன்னடம் எதிர்நாயகன்
கவர்ன்மென்ட் கன்னடம் எதிர்நாயகன்
துள்ளித் திரிந்த காலம் தமிழ்
ஹிட்லர் இந்தி எதிர்நாயகன்
இனியவளே ராமநாதன் தமிழ்
பூந்தோட்டம் தமிழ் எதிர்நாயகன்
நிலாவே வா தமிழ்
1999
சூர்ய பார்வை ஜெயந்த் தமிழ் எதிர்நாயகன்
என் சுவாசக் காற்றே தமிழ்
என்றென்றும் காதல் தமிழ்
லால் பாத்சா விக்ரம் சிங் இந்தி எதிர்நாயகன்
ஒருவன் கிருஷ்ண பிரசாத் தமிழ் எதிர்நாயகன்
அமர்க்களம் துளசி தாஸ் தமிழ்
அநாகனக ஒரு அம்மாயி பவானி பிரசாத் தெலுங்கு
பூப்பறிக்க வருகிறோம் ரங்கநாதன் தமிழ்
முதல்வன் அரங்கநாதன் தமிழ்
வெற்றி , சிறந்த எதிர்நாயகனுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
இரணியன் ஆன்டே தமிழ் எதிர்நாயகன்
பிரதயார்த்தா கன்னடம் எதிர்நாயகன்
2000 முதல் 2012 வரை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2000
கண்ணுக்குள் நிலவு ராஜசேகர் தமிழ்
குட்லக் சந்திரமோகன் தமிழ்
சுதந்திரம் ரகு தமிழ்
முகவரி சிவா தமிழ்
வல்லரசு தமிழ் எதிர்நாயகன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ்
பெள்ளி சம்பந்தம் தெலுங்கு
பார்த்தேன் ரசித்தேன் பன்னீர் தமிழ்
உயிரிலே கலந்தது ரகுவரன் தமிழ்
ஆசாத் தேவா தெலுங்கு எதிர்நாயகன்
2001
கிரகான் ரகு இந்தி
தோஸ்த் ரகு தமிழ்
நரசிம்மா ராணா தமிழ்
ஸ்டார் தனுஷ்கோடி தமிழ்
மஜ்னு கஜபதி தமிழ்
2002
சீமா சிம்மம் விஸ்வேஸ்வர ராவ் தெலுங்கு
தயா ருத்ரய்யா தமிழ்
ரோஜாக்கூட்டம் தமிழ்
ரன் தமிழ்
யுனிவர்சிடி தமிழ்
பப்பி கே. ஆர். தெலுங்கு
ஐ லவ் யூ டா தமிழ்
பாலா தமிழ்
காதல் வைரஸ் தமிழ்
2003
நாகா என். டி. ஆரின் அப்பாவாக தெலுங்கு
ஜானி தெலுங்கு
அலாவுதீன் கங்காதர் தமிழ்
அலை தமிழ்
ஆஞ்சநேயா வெங்கடேஷ்வரன் தமிழ்
திருமலை ஆர்டிஸ்ட் தமிழ்
அன்பே உன் வசம் தமிழ்
2004
ஜனா தமிழ்
துர்கி கன்னடம்
நானி தெலுங்கு
அரசாட்சி தமிழ்
ஜனனம் உதய மூர்த்தி தமிழ்
மாஸ் சத்யா தெலுங்கு
2005 சச்சின் கௌதம் தமிழ்
2006 சிவப்பதிகாரம் இளங்கோ தமிழ்
2007
பசுமாசுரன் மலையாளம்
தீபாவளி தமிழ் சிறப்புத் தோற்றம்
எவடைத்தே நாகேண்டி தெலுங்கு
நல்லதோர் வீணை தமிழ்
சிவாஜி செழியன் தமிழ் மருத்துவராக
மருதமலை தமிழ்
2008
பீமா பெரியவர் தமிழ்
அசோகா தமிழ்
தொடக்கம் தமிழ்
பெள்ளிக்கானி பிரசாத் தெலுங்கு
சில நேரங்களில் கிருஷ்ணன் தமிழ்
ஆட்டடிஸ்தா தெலுங்கு
யாரடி நீ மோகினி
தனுஷின் அப்பாவாக தமிழ்
எல்லாம் அவன் செயல் ஜெகதீஸ்வரன் தமிழ்
2009 பேங்க் இந்தி
மஞ்சீரா தெலுங்கு
2009 கந்தசாமி தமிழ்
ரகுவரன் இறந்துவிட்டதால் அவருக்கு பதிலாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்தார்.
2012 உள்ளம் தமிழ்
திரையரங்கில் வெளியாகாமல் குறுந்தகட்டில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக