செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் பிறந்த நாள் ஆகஸ்ட் 16.



இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் பிறந்த நாள் ஆகஸ்ட் 16.

கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

இயக்கிய திரைப்படங்கள்

புரியாத புதிர் (அறிமுகம்)
சேரன் பாண்டியன்
நாட்டாமை
நட்புக்காக
அவ்வை சண்முகி
தெனாலி
படையப்பா
முத்து
வில்லன்
மின்சார கண்ணா
எதிரி
வரலாறு
தசாவதாரம்
ஆதவன்
ஜக்குபாய்
மன்மதன் அம்பு
லிங்கா.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்
1990-1999
புரியாத புதிர் (1990) சேரன் பாண்டியன் (1991) புத்தம் புதிய பயணம் (1991) ஆக்ரஹம் (1992) (தெலுங்கு) பொண்டாட்டி ராஜ்ஜியம் (1992) ஊர் மரியாதை (1992) புருச லட்சணம் (1993) பேன்ட் மாஸ்டர் (1993) சூரியன் சந்திரன் (1993) நாட்டாமை (1994) சக்திவேல் (1994) முத்துக்குளிக்க வாரீயளா (1995) முத்து (1995) பெரிய குடும்பம் (1995) அவ்வை சண்முகி (1996) பரம்பரை (1996) பிஸ்தா (1997) தர்ம சக்கரம் (1997) நட்புக்காக (1998) கொண்டாட்டம் (1998) சினேகம் கோசம் (1999) (தெலுங்கு) சுயம்வரம் (1999) படையப்பா (1999) பாட்டாளி (1999) மின்சார கண்ணா (1999)
2000-2009
தெனாலி (2000) பாவா நச்சாடு (2001) சமுத்திரம் (2001) பஞ்ச தந்திரம் (2002) வில்லன் (2002) வில்லன் (2003) (தெலுங்கு) பாறை (2003) எதிரி (2004) சரவணா (2006) வரலாறு (2006) தசாவதாரம் (2008) ஆதவன் (2009)
2010-தற்போது
ஜக்குபாய் (2010) மன்மதன் அம்பு (2010) போலிஸ்கிரி (2013) (இந்தி) லிங்கா (2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக