வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நடிகை ஜெனிலியா பிறந்த நாள் ஆகஸ்ட் 5 , 1987 .



நடிகை ஜெனிலியா பிறந்த நாள் ஆகஸ்ட் 5 , 1987 .

ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5 , 1987 , இந்தியா ) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் , தெலுங்கு , இந்தி ,
கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர்
விஜய், பரத் , ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
2006 : சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு
2007 : சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ
நந்தி விருதுகள்
2006 : சிறப்பு நடுவர் விருது;
பொம்மரில்லு
திரை வாழ்க்கை
ஆண்டு திரைப்படம் வேடம் ம
2003
பாய்ஸ் ஹரிணி தமி
சத்யம் அன்கிதா தெ
துஜே மேரி கசம் அஞ்சு இந்த
2004
மஸ்தி பிந்தியா இந்த
சம்பா சந்தியா தெ

2005
நா அல்லுடு ககனா தெ
சச்சின் சாலினி தமி
சுபாஷ் சந்திர போஸ் அனிதா தெ
சை] இந்து தெ
2006
ஹேப்பி மதுமதி தெ
ராம் லக்சுமி தெ
பொம்மரில்லு ஹாசினி தெ
சென்னைக் காதல் நர்மதா தமி
2007 தீ பூஜா தெ
2008
மிஸ்டர். மேதாவி சுவேதா தெ
சத்யா இன் லவ் வேதா கன்
சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி தமி
மேரி பாப் பஹலி ஆப்
ஷீகா கபூர் இந்த
ரெடி பூஜா தெ
ஜானே தூ யா ஜானே நா
அதிதி (மியாவ்) இந்த
2009
சசிரேகா பிரயாணம் சசிரேகா தெ
லைப் பார்ட்னர் சஞ்சனா இந்த
காதா சித்ரா சிங் தெ
2010 சான்ஸ் பே டான்ஸ் தின சர்மா இந்த
2010 உத்தம புத்திரன் பூஜா தமி
2010 ஆரஞ்சு ஜானு தெ
2011 உறுமி அரக்கள் ஆயிஷா மல
2011 போர்ஸ் மாயா இந்த
2011 வேலாயுதம் பாரதி தமி
2011 இட்'ஸ் மை லைப்
நடாலி சோப்ரா (கீனு)
இந்த

2011 ஹூக் யா குரூக்
சோனியா ராய் இந்த
2012 நா இஷ்தாம் தெ
2012 தேரே நால் லவ் ஹோ கயா Mini இந்த
2012 ராக் தி ஷாடி இந்த
மறுபிரவேசம்
தன் கணவருடன் இருக்கும் படம்
தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக