சனி, 19 ஆகஸ்ட், 2017

நடிகை மதுமிதா (ஸ்வப்னா மாதுரி பிறந்த நாள் ஆகஸ்ட் 20, 1984.



நடிகை மதுமிதா (ஸ்வப்னா மாதுரி  பிறந்த நாள் ஆகஸ்ட்   20, 1984.

மதுமிதா (பிறப்பு ஸ்வப்னா மாதுரி ஆகத்து 20, 1984) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

நடித்துள்ள திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திர
2002
சண்டடே சண்டை
ரெண்டு குண்டேலா சாப்புடு
மன்மதுடு ஸ்வப்ணா
நுவ்வே நுவ்வே அஞ்சலி தோழ
2003
அம்மாயிலு அப்பாயிலு ரஞ்சினி
தம்

2004
Puttintiki Ra Chelli
குடைக்குள் மழை மதுமிதா
2005
கீளுகுர்ரம்
அமுதே நான்சி
பாய் பிரண்ட்
இங்கிலிஸ்காரன் சந்தியா
2006 நாளை சாரு
2007
அனைவர் சந்தியா
நானு நின்னு ஜோடி கௌரி
2008 அறை எண் 305ல் கடவுள் மாஹி.


2009
சொல்ல சொல்ல இனிக்கும் ராதிகா
யோகி ராஜ்-உல்சோன
2011 தூங்கா நகரம்
காதல் மெய்பட ஐஸ்வரியா
2012 உன் கொடதரா உய்க்கி பட்ச்தரா விஸ்வாலட்சு
2013 பிரியாணி வரலட்சுமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக