வெள்ளி, 9 செப்டம்பர், 2016

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் செப்டம்பர் 10,



நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் செப்டம்பர் 10, 

ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

திரை வரலாறு

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
திரைப்படங்கள்
ஆண்டு     திரைப்படம்     உடன் நடித்தவர்கள்     இயக்குனர்     பாத்திரப் பெயர்     குறிப்பு
2015     தனி ஒருவன்             மித்திரன்    
2015     ரோமியோ ஜூலியட்     ஹன்சிகா மோட்வானி         கார்த்திக்    
2014     பூலோகம்             பூலோகம்    
2014     நிமிர்ந்து நில்     அமலா பால்     சமுத்திரக்கனி    
2014     நினைத்தது யாரோ             கௌரவத் தோற்றம்
2013     ஆதிபகவன்     நீத்து சந்திரா     அமீர்        
2011     எங்கேயும் காதல்     ஹன்சிகா மோட்வானி     பிரபுதேவா     கமல்    
2010     தில்லாலங்கடி     தமன்னா     ராஜா     கிருஷ்ணா     தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
2009     பேராண்மை         ஜனநாதன்        
2008     தாம் தூம்     கங்கனா ரனாத்     ஜீவா     கௌதம்    
2008     சந்தோஷ் சுப்பிரமணியம்     ஜெனிலியா     ராஜா     சந்தோஷ்     பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2007     தீபாவளி     பாவனா     எழில்     பில்லு    
2006     சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்     த்ரிஷா     எம். ராஜா     சந்தோஷ்     தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2006     இதயத் திருடன்     காம்னா ஜெத்மலானி     சரண்     மஹேஷ்
2005     மழை     ஷ்ரியா     ராஜ்குமார்     அர்ஜீன்     தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2005     தாஸ்     ரேணுகா மேனன்     பாபு யோகேஷ்வரன்     அந்தோணி தாஸ்
2004     எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி     அசின்     எம். ராஜா     குமரன்     தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2003     ஜெயம்     சதா     எம். ராஜா     ரவி     தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக