திங்கள், 26 செப்டம்பர், 2016

நடிகை காயத்ரி ஜெயராமன் பிறந்த நாள் செப்டம்பர் 27.

நடிகை காயத்ரி ஜெயராமன் பிறந்த நாள் செப்டம்பர் 27.

காயத்ரி ஜெயராமன் இந்தியத்
திரைப்பட நடிகையாவார். இவர்
தமிழ், கன்னடம், தெலுங்கு,
மலையாளம் போன்ற மொழி
திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வரலாறு
காயத்ரி ஜெயராமன் 27 செப்டம்பர்
1984ல் பிறந்தார். இவருடைய
பெற்றோர் ஜெயராமன்- சித்ரா
தம்பதிகளாவர். மும்பை சர்ச்
பார்க்கில் கல்வி கற்றார்.
திரைப்படங்கள்
ஆண்டு படம் கதாப்ப
2001
நீலா
(திரைப்படம்) நீலா
அசோகா
மனதை
திருடிவிட்டாய் சுருத
2002
Aaduthu Paaduthu காயத்ர
சிறீ
ஏப்ரல் மாதத்தில் நிம்மி
2003 வசீகரா ஆசா
2004 நிஜன் சல்பேரு
ராமன்குட்டி சங்கீதா
2005 நாயுடு
எல்எல்பி
2005
லோகநாதன்
அய்.ஏ.எசு துர்கா
சுவாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக