வியாழன், 13 ஜூலை, 2017

நடிகர் கனகா பிறந்த நாள்: ஜூலை 14 .1973.



நடிகர் கனகா பிறந்த நாள்: ஜூலை 14 .1973.

கனகா (பிறப்பு: 14 சூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு  . தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் , பிரபு ,
கார்த்திக், மோகன்லால் , மம்முட்டி ,
ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
2007ல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணம் முடிந்து 15நாள் கழித்து அவர் காணவில்லை என்றும் பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

திரைப்படங்கள்
தமிழ்
கரகாட்டக்காரன் - 1989
அதிசய பிறவி - 1991
பெரிய குடும்பம்
சாமுண்டி
சிம்ம ராசி - 1999
கிளிப்பேச்சு கேட்கவா
மலையாளம்
கோட்பாதர் - 1991
வியட்நாம் காலனி - 1992
கோளாந்தர வார்த்த - 1993
குஸ்ருதிக்காற்று - 1995
நரசிம்மம் - 2000
பின்காமி
வார்த்தக்யபுராணம்
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்டச்செக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக