வியாழன், 20 ஜூலை, 2017

நடிகர் சிவாஜி கணேசன் : Sivaji Ganesan நினைவு தினம் ஜூலை 21 , 2001 .



நடிகர் சிவாஜி கணேசன்  : Sivaji Ganesan நினைவு தினம்   ஜூலை 21 , 2001 .

சிவாஜி கணேசன்  : Sivaji Ganesan ; அக்டோபர் 1 , 1927 - ஜூலை 21 , 2001 புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர்,
பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் பிரபு மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
திரைப்பட வாழ்க்கை
முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார் , அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது
தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு
ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு
மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
நடிகர் திலகம் , நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
இராஜராஜ சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர் , வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர் ", " பாவ மன்னிப்பு ", "பார்த்தால் பசி தீரும்", " வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன்
மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
புகழ்
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனின் சிலை
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் ( கெய்ரோ ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
கலைமாமணி விருது (1962 - 1963)
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
செவாலியர் விருது , 1995
தாதாசாகெப் பால்கே விருது , 1996
1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.
நடித்த திரைப்படங்கள்
விரிவான தரவுகளுக்கு -
முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 10 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 1 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். [1]
இவை தவிர 19 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார். [2]
உள்ளடக்கம்
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
1950–1959
1960–1969
1970–1979
1980–1989
1990–1999
நடித்த திரைப்படங்கள்
1950–1959
வரிசை எண்
வெளியான நாள் திரைப்படம்
1 17. அக்டோபர் 1952 பராசக்தி
2 27. திசம்பர் 1952 பணம்
3 14. சனவரி 1953 பரதேசி
4 7. பெப்ரவரி 1953 பூங்கோதை
5 10. சூலை 1953 திரும்பிப் பார்
6 24. சூலை 1953 அன்பு
7 5. நவம்பர் 1953 கண்கள்
8 13. நவம்பர் 1953
பெம்புடு கொடுகு
9 4. திசம்பர் 1953
மனிதனும் மிருகமும்
10 3. மார்ச் 1954 மனோகரா
11 9. ஏப்ரல் 1954 இல்லற ஜோதி
12 13. ஏப்ரல் 1954 அந்த நாள்
13 13. ஏப்ரல் 1954
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
14 3. சூன் 1954 மனோகரா
15 3. சூன் 1954 மனோகர்
16 3. சூலை 1954 துளி விஷம்
17 26. ஆகத்து 1954 கூண்டுக்கிளி
18 26. ஆகத்து 1954 தூக்குத் தூக்கி
19 9. திசம்பர் 1954 எதிர்பாராதது
20 13. சனவரி 1955 காவேரி
21 12. மார்ச் 1955 முதல் தேதி
22 14. ஏப்ரல் 1955 உலகம் பலவிதம்
23 26. ஆகத்து 1955 மங்கையர் திலகம்
24 13.11.1955 கோடீஸ்வரன்
25 13. நவம்பர் 1955 கள்வனின் காதலி
26 14. சனவரி 1956
நான் பெற்ற செல்வம்
27 14. சனவரி 1956 நல்ல வீடு
28 25. சனவரி 1956 நானே ராஜா
29 3. பெப்ரவரி 1956 தெனாலி ராமன்
30 17. பெப்ரவரி 1956
பெண்ணின் பெருமை
31 25. பெப்ரவரி 1956 ராஜா ராணி
32 20. சூன் 1956 அமரதீபம்
33 21. செப்டம்பர் 1956
வாழ்விலே ஒரு நாள்
34 1. நவம்பர் 1956 ரங்கோன் ராதா
35 11. சனவரி 1957 பராசக்தி
36 27. பெப்ரவரி 1957
மக்களைப்பெற்ற மகராசி
37 12. ஏப்ரல் 1957 வணங்காமுடி
38 10. மே 1957 புதையல்
39 17. மே 1957 மணமகன் தேவை
40 29. சூன் 1957 தங்கமலை ரகசியம்
41 21. செப்டம்பர் 1957
ராணி லலிதாங்கி
42 22. அக்டோபர் 1957 அம்பிகாபதி
43 27. திசம்பர் 1957 பாக்கியவதி
44 11. சனவரி 1958 பொம்மல பெல்லி
45 7. பெப்ரவரி 1958 உத்தம புத்திரன்
46 14. மார்ச் 1958 பதிபக்தி
47 14. ஏப்ரல் 1958 சம்பூர்ண ராமாயணம்
48 3. மே 1958 பொம்மை கல்யாணம்
49 4. சூலை 1958
அன்னையின் ஆணை
50 15. ஆகத்து 1958 சாரங்கதாரா
51 3. அக்டோபர் 1958 சபாஷ் மீனா
52 7. நவம்பர் 1958 காத்தவராயன்
53 10. சனவரி 1959 தங்கப்பதுமை
54 7. மார்ச் 1959 நான் சொல்லும் ரகசியம்
55 16.-5.1959 வீரபாண்டிய கட்டபொம்மன்
56 21. ஆகத்து 1959 மரகதம்
57 30. அக்டோபர் 1959 அவள் யார்
58 31. அக்டோபர் 1959 பாகப்பிரிவினை
1960–1969
தொடர்
வரிசை
எண்
வெளியான நாள் திரைப்படம்
59 14. சனவரி 1960 இரும்புத்திரை
60 4. மார்ச் 1960 குறவஞ்சி
61 13. ஏப்ரல் 1960 தெய்வப்பிறவி
62 27. மே 1960 ராஜபக்தி
63 25. சூன் 1960 படிக்காத மேதை
64 19. அக்டோபர் 1960 பாவை விளக்கு
65 19. அக்டோபர் 1960 பெற்ற மனம்
66 31. திசம்பர் 1960 விடிவெள்ளி
67 16. மார்ச் 1961 பாவ மன்னிப்பு
68 21. ஏப்ரல் 1961 புனர் ஜென்மம்
69 27. மே 1961 பாசமலர்
70 1. சூலை 1961 எல்லாம் உனக்காக
71 1. சூலை 1961 ஸ்ரீ வள்ளி
72 24. ஆகத்து 1961 மருதநாட்டு வீரன்
73 9. செப்டம்பர் 1961 பாலும் பழமும்
74 7. நவம்பர் 1961 கப்பலோட்டிய தமிழன்
75 14. சனவரி 1962
பார்த்தால் பசி தீரும்
76 9. பெப்ரவரி 1962 நிச்சய தாம்பூலம்
77 30. மார்ச் 1962 வளர் பிறை
78 14. ஏப்ரல் 1962 படித்தால் மட்டும் போதுமா
79 26. மே 1962 பலே பாண்டியா
80 7. சூலை 1962
வடிவுக்கு வளைகாப்பு
81 14. செப்டம்பர் 1962 செந்தாமரை
82 27. அக்டோபர் 1962 பந்த பாசம்
83 23. நவம்பர் 1962 ஆலயமணி
84 9. பெப்ரவரி 1963
சித்தூர் ராணி பத்மினி
85 1. மார்ச் 1963 அறிவாளி
86 29. மார்ச் 1963 இருவர் உள்ளம்
87 12. ஏப்ரல் 1963 நான் வணங்கும் தெய்வம்
88 7. சூன் 1963 குலமகள் ராதை
89 12. சூலை 1963 பார் மகளே பார்
90 12. ஆகத்து 1963 குங்குமம்
91 14. செப்டம்பர் 1963 இரத்தத் திலகம்
92 20. செப்டம்பர் 1963
கல்யாணியின் கணவன்
93 15. நவம்பர் 1963 அன்னை இல்லம்
94 14. சனவரி 1964 கர்ணன்
95 3. ஏப்ரல் 1964 பச்சை விளக்கு
96 12. சூன் 1964 ஆண்டவன் கட்டளை
97 18. சூலை 1964
கை கொடுத்த தெய்வம்
98 12. செப்டம்பர் 1964 புதிய பறவை
99 3. நவம்பர் 1964 முரடன் முத்து
100 3. நவம்பர் 1964 நவராத்திரி
101 14. சனவரி 1965 பழநி
102 19. பெப்ரவரி 1965 அன்புக்கரங்கள்
103 22. ஏப்ரல் 1965 சாந்தி
104 31. சூலை 1965 திருவிளையாடல்
105 10. திசம்பர் 1965 நீலவானம்
106 26. சனவரி 1966
மோட்டார் சுந்தரம் பிள்ளை
107 19. ஆகத்து 1966
மகாகவி காளிதாஸ்
108 3. செப்டம்பர் 1966 சரஸ்வதி சபதம்
109 11. நவம்பர் 1966 செல்வம்
110 14. சனவரி 1967 கந்தன் கருணை
111 2. மார்ச் 1967 நெஞ்சிருக்கும் வரை
112 14. ஏப்ரல் 1967 பேசும் தெய்வம்
113 19. மே 1967 தங்கை
114 16. சூன் 1967 பாலாடை
115 28. சூலை 1967 திருவருட்செல்வர்
116 1. நவம்பர் 1967 இரு மலர்கள்
117 1. நவம்பர் 1967 ஊட்டி வரை உறவு
118 16. பெப்ரவரி 1968
திருமால் பெருமை
119 11. ஏப்ரல் 1968 ஹரிச்சந்திரா
120 12. ஏப்ரல் 1968 கலாட்டா கல்யாணம்
121 7. சூன் 1968 என் தம்பி
122 27. சூலை 1968
தில்லானா மோகனாம்பாள்
123 21. அக்டோபர் 1968 எங்க ஊர் ராஜா
124 15. நவம்பர் 1968
லட்சுமி கல்யாணம்
125 29. நவம்பர் 1968 உயர்ந்த மனிதன்
126 1. சனவரி 1969 அன்பளிப்பு
127 28. மார்ச் 1969 தங்கச் சுரங்கம்
128 1. மே 1969 காவல் தெய்வம்
129 14. சூன் 1969 குருதட்சணை
130 27. சூன் 1969 அஞ்சல் பெட்டி 520
131 8. செப்டம்பர் 1969 நிறைகுடம்
132 5. செப்டம்பர் 1969 தெய்வமகன்
133 10. அக்டோபர் 1969 திருடன்
134 10. நவம்பர் 1969 சிவந்த மண்
1970–1979
தொடர்
வரிசை
எண்
வெளியான நாள் திரைப்படம் க
135 14. சனவரி 1970 எங்க மாமா
136 6. பெப்ரவரி 1970 தார்தி
137 20. பெப்ரவரி 1970
விளையாட்டுப் பிள்ளை
138 11. ஏப்ரல் 1970 வியட்நாம் வீடு
139 27. சூன் 1970 எதிரொலி
140 15. ஆகத்து 1970
ராமன் எத்தனை ராமனடி ர
141 29. அக்டோபர் 1970
எங்கிருந்தோ வந்தாள்
142 29. அக்டோபர் 1970 சொர்க்கம்
143 27. நவம்பர் 1970 பாதுகாப்பு
144 14. சனவரி 1971 இரு துருவம் ர
145 6. பெப்ரவரி 1971 தங்கைக்காக
146 5. மார்ச் 1971 அருணோதயம்
147 26. மார்ச் 1971 குலமா குணமா
148 14. ஏப்ரல் 1971 பிராப்தம்
149 14. ஏப்ரல் 1971 சுமதி என் சுந்தரி ம
150 3. சூலை 1971
சவாலே சமாளி
151 22. சூலை 1971
தேனும் பாலும்
152 14. ஆகத்து 1971
மூன்று தெய்வங்கள்
153 18. அக்டோபர் 1971 பாபு
154 26. சனவரி 1972 ராஜா
155 11. மார்ச் 1972 ஞான ஒளி அ
156 6. மே 1972 பட்டிக்காடா பட்டணமா
157 15. சூலை 1972 தர்மம் எங்கே
158 26. ஆகத்து 1972 தவப்புதல்வன்
159 29. அக்டோபர் 1972 வசந்த மாளிகை
160 7. திசம்பர் 1972 நீதி
161 24. மார்ச் 1973 பாரத விலாஸ் க
162 31. மார்ச் 1973 ராஜ ராஜ சோழன்
ர ச
163 15. சூன் 1973 பொன்னூஞ்சல்
164 15. சூலை 1973
எங்கள் தங்க ராஜா
165 25. அக்டோபர் 1973 கௌரவம்
166 7. திசம்பர் 1973
மனிதரில் மாணிக்கம்
167 22. திசம்பர் 1973
ராஜபார்ட் ரங்கதுரை ர
168 26. சனவரி 1974
சிவகாமியின் செல்வன்
169 7. மார்ச் 1974 தாய்
170 14. ஏப்ரல் 1974 வாணி ராணி
171 1. சூன் 1974 தங்கப்பதக்கம் எ ச
172 21. ஆகத்து 1974 என் மகன்
173 13. நவம்பர் 1974 அன்பைத்தேடி
174 11. சனவரி 1975
மனிதனும் தெய்வமாகலாம்
175 11. ஏப்ரல் 1975 அவன்தான் மனிதன்
176 2. ஆகத்து 1975
மன்னவன் வந்தானடி
177 29. சூலை 1975
அன்பே ஆருயிரே
178 2. நவம்பர் 1975 டாக்டர் சிவா
179 2. நவம்பர் 1975 வைர நெஞ்சம்
180 6. திசம்பர் 1975
பாட்டும் பரதமும்
181 26. சனவரி 1976 உனக்காக நான்
182 10. ஏப்ரல் 1976 கிரஹபிரவேசம்
183 6. மே 1976 சத்யம்
184 25. சூன் 1976 உத்தமன்
185 22. அக்டோபர் 1976
சித்ரா பௌர்ணமி
186 15. திசம்பர் 1976
ரோஜாவின் ராஜா
187 14. சனவரி 1977
அவன் ஒரு சரித்திரம்
188 26. சனவரி 1977 தீபம்
189 28. மே 1977 இளைய தலைமுறை
190 7. அக்டோபர் 1977 நாம் பிறந்த மண்
191 10. நவம்பர் 1977
அண்ணன் ஒரு கோயில்
192 26. சனவரி 1978
அந்தமான் காதலி
193 4. மார்ச் 1978 தியாகம்
194 19. மார்ச் 1978 என்னைப்போல் ஒருவன்
195 12. மே 1978 புண்ணிய பூமி
196 16. சூன் 1978 ஜெனரல் சக்ரவர்த்தி
197 27. அக்டோபர் 1978 தச்சோலி அம்பு
198 30. அக்டோபர் 1978
பைலட் பிரேம்நாத்
199 16. திசம்பர் 1978
ஜஸ்டிஸ் கோபிநாத்
200 27. சனவரி 1979 திரிசூலம்



201 6. ஏப்ரல் 1979 கவரிமான்
202 3. மே 1979 நல்லதொரு குடும்பம்
203 21. சூலை 1979 இமயம்
204 10. ஆகத்து 1979
நான் வாழவைப்பேன் ர
205 19. அக்டோபர் 1979
பட்டாகத்தி பைரவன்
206 8. திசம்பர் 1979
வெற்றிக்கு ஒருவன்
1980–1989
தொடர்
வரிசை
எண்
வெளியான நாள் திரைப்படம் க
207 26. சனவரி 1980 ரிஷிமூலம் ச
208 26. ஏப்ரல் 1980 தர்மராஜா
209 16. மே 1980 எமனுக்கு எமன்
210 14. சூன் 1980 ரத்த பாசம்
211 6. நவம்பர் 1980 விஸ்வரூபம்
212 14. சனவரி 1981
மோகனப் புன்னகை
213 21. பெப்ரவரி 1981 சத்ய சுந்தரம்
214 24. ஏப்ரல் 1981 அமரகாவியம்
215 1. மே 1981 கல்தூண்
216 3. சூலை 1981
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
217 22. ஆகத்து 1981
மாடி வீட்டு ஏழை
218 26. அக்டோபர் 1981
கீழ்வானம் சிவக்கும்
219 26. சனவரி 1982
ஹிட்லர் உமாநாத்
220 5. பெப்ரவரி 1982
ஊருக்கு ஒரு பிள்ளை
221 6. பெப்ரவரி 1982
வா கண்ணா வா
222 25. பெப்ரவரி 1982
கருடா சௌக்கியமா
223 14. ஏப்ரல் 1982 சங்கிலி
224 7. மே 1982 வசந்தத்தில் ஒரு நாள்
225 21. மே 1982 தீர்ப்பு
226 24. சூன் 1982 நிவுரு கப்பின நிப்பு
227 3. செப்டம்பர் 1982 தியாகி
228 1. அக்டோபர் 1982 துணை
229 14. நவம்பர் 1982
பரீட்சைக்கு நேரமாச்சு
230 14. நவம்பர் 1982 ஊரும் உறவும்
231 10. திசம்பர் 1982 நெஞ்சங்கள்
232 14. சனவரி 1983
பெஜவாட பெபுலி
233 26. சனவரி 1983 நீதிபதி
234 12. ஏப்ரல் 1983 இமைகள்
235 16. சூன் 1983 சந்திப்பு
236 12. ஆகத்து 1983 சுமங்கலி
237 24. செப்டம்பர் 1983
மிருதங்க சக்கரவர்த்தி
238 4. நவம்பர் 1983
வெள்ளை ரோஜா (திரைப்படம்)
239 14. சனவரி 1984 திருப்பம்
240 17. பெப்ரவரி 1984 சிரஞ்சீவி
241 16. மார்ச் 1984 தராசு
242 14. ஏப்ரல் 1984 வாழ்க்கை
243 26. மே 1984 சரித்திர நாயகன்
244 30. சூன் 1984 சிம்ம சொப்பனம்
245 15. ஆகத்து 1984
எழுதாத சட்டங்கள்
246 14. செப்டம்பர் 1984 இருமேதைகள்
247 14. செப்டம்பர் 1984
தாவணிக் கனவுகள்
248 23. அக்டோபர் 1984 வம்ச விளக்கு
249 26. சனவரி 1985 பந்தம்
250 8. மார்ச் 1985 நாம் இருவர்
251 23. மார்ச் 1985 படிக்காத பண்ணையார்
252 13. ஏப்ரல் 1985 நீதியின் நிழல்
253 3. மே 1985 நேர்மை
254 15. ஆகத்து 1985
முதல் மரியாதை ம
255 20. செப்டம்பர் 1985 ராஜரிஷி வ ம
256 11. நவம்பர் 1985 படிக்காதவன்
257 10. சனவரி 1986 சாதனை
258 26. சனவரி 1986 மருமகள்
259 7. மார்ச் 1986 ஆனந்தக் கண்ணீர்
260 11. ஏப்ரல் 1986 விடுதலை இ ர
261 16. சூலை 1986
தாய்க்கு ஒரு தாலாட்டு
262 1. நவம்பர் 1986 லட்சுமி வந்தாச்சு
263 12. திசம்பர் 1986
மண்ணுக்குள் வைரம்
264 14. சனவரி 1987
ராஜ மரியாதை
265 26. சனவரி 1987
குடும்பம் ஒரு கோவில்
266 6. மார்ச் 1987 முத்துக்கள் மூன்று
267 14. ஏப்ரல் 1987 வீரபாண்டியன்
268 16. மே 1987 அன்புள்ள அப்பா
269 ??.05.1987 விஸ்வநாத நாயக்குடு
270 14. ஆகத்து 1987
அக்னி புத்ருடு
271 28. ஆகத்து 1987
கிருஷ்ணன் வந்தான்
272 28. ஆகத்து 1987 ஜல்லிக்கட்டு ர
273 20. நவம்பர் 1987 தாம்பத்யம்
274 2. செப்டம்பர் 1988
என் தமிழ் என் மக்கள்
275 10. திசம்பர் 1988 புதிய வானம் ட ப
1990–1999
தொடர்
வரிசை
எண்
வெளியான நாள் திரைப்படம் க
276 11. சனவரி 1991 ஞானப் பறவை சி
277 13. மார்ச் 1992 நாங்கள் சத
278 23. மே 1992 சின்னமருமகள்
279 14. ஆகத்து 1992 முதல் குரல்
280 25. அக்டோபர் 1992 தேவர் மகன் ப
281 13. நவம்பர் 1993 பாரம்பரியம்
282 14. ஏப்ரல் 1995 பசும்பொன் து த
283 4. சூலை 1997 ஒன்ஸ்மோர் ச
284 13. செப்டம்பர் 1997
ஒரு யாத்ராமொழி
285 28. ஆகத்து 1998
என் ஆசை ராசாவே
286 15. சனவரி 1999
மன்னவரு சின்னவரு
287 10. ஏப்ரல் 1999 படையப்பா பட தந்
288 17. செப்டம்பர் 1999
பூப்பறிக்க வருகிறோம்
கௌரவ நடிகராக நடித்த திரைப்படங்கள்
வரிசை எண்
வெளியான நாள் திரைப்படம்
01 3. ஆகத்து 1956 மர்ம வீரன் ம ஸ்
02 31. சனவரி 1958
எங்கள் குடும்பம் பெரிசு
பத் பி
03 14. ஏப்ரல் 1959
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
ஸ்ரீ பி
04 1. சூலை 1960
பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்யம்
பத் பி
05 26. சூலை 1960 மக்கள ராஜ்ய பத் பி
06 29. சூலை 1960
குழந்தைகள் கண்ட குடியரசு
பத் பி
08 1. பெப்ரவரி 1964 ராமதாசு வி ஃப
09 3. ஏப்ரல் 1964 ஸ்கூல் மாஸ்டர்
பத் பி
10 26. ஆகத்து 1966
தாயே உனக்காக ஸ்ரீ
11 25. மார்ச் 1973 பங்காரு பாபு
ஜ பி
12 5. சூலை 1973
பக்த துக்காராம்
சா ஸ்
13 31. சனவரி 1975
சினிமா பைத்தியம்
ஏ. பு
14 12. ஆகத்து 1977 ஜீவன தீரளு ம கம்
15 25. ஆகத்து 1977
சாணக்ய சந்திரகுப்த
ரா சி ஸ்
16 14. ஏப்ரல் 1978
வாழ்க்கை அலைகள்

17 12. ஏப்ரல் 1980 நட்சத்திரம் ஸ்ரீ சா
18 14. சனவரி 1983
உருவங்கள் மாறலாம்
3- கம்
19 00.00.1996 ஸ்வர்ணசாமரம் வி ஃப
தமிழ்த் திரைப்படங்கள்
தெலுங்கு திரைப்படங்கள்
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பங்காரு பாபு (தெலுங்கு) (1972)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
மலையாளத் திரைப்படங்கள்
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!!!

இந்திய திரையுலகின் "என்சைக்ளோபீடியா" என்று சிவாஜியை கூறுவது மிகையாகாது. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன். அன்று முதல் இன்று வரை திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புது முகத்திற்கும் முகவரி சிவாஜியாக தான் இருக்க முடியும்.
இல்லை நான் கமல், ரஜினி, விக்ரம் போன்றவர்களை கண்டு தான் வந்தேன் என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்களே சிவாஜியை கண்டு தான் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஓர் விருட்சம். இந்த ஆலமரத்தின் கிளைகளில் தான் பல குருவிகள் கூடு கடி வாழ்ந்து வருகின்றன.
இனி, இந்த ஆலமரத்தின் விதையாக புதைந்து, விருட்சமாக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க வியக்க வைக்கும் தகவல்களை பற்றி காணலாம்.....
அலுவலகத்தில் எதையும் மறக்காமல் கவனமாக வேலை செய்ய இத சாப்பிடுங்க!
முதுமையான சருமமா உங்களுக்கு ? இளமையாக மாற்றும் ஃபேஸியல் சீரம் பற்றி தெரியுமா

இயற்பெயர்
நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர், ' விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்' ஆகும்.
"சிவாஜி" கணேசன் பெயர் காரணம்
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
300 சிவாஜி
சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் திலகத்தின் தனி சிறப்பு
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
நாடகத்தனம்
நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
கதாப்பாத்திரமாக வாழ்ந்தவர்
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
சிவாஜியும் அரசியல் வாழ்க்கையும்
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
தனிக் கட்சி தொடங்கிய சிவாஜி
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
நயாகராவின் ஒரு நாள் மேயர்
1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
எகிப்து அதிபரை தனியாய் சந்தித்த சிவாஜி
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.
விருதுகளும், சிறப்புகளும்
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது (1962 - 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966, பத்ம பூஷன் விருது- 1984, செவாலியர் விருது -1995, தாதாசாகெப் பால்கே விருது - 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக