வெள்ளி, 14 ஜூலை, 2017

நடிகை அனு ஹாசன் பிறந்த நாள் ஜூலை - 15, 1970



நடிகை அனு ஹாசன் பிறந்த நாள் ஜூலை 15.
அனு ஹாசன் (பிறப்பு - சூலை 15, 1970) தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தமிழ்ப்படங்களில் முக்கியமான துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு எனும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வளங்கினார். இவர் தொழில் முனைவர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்தரம் மொழி
குறிப்புக்கள்
1995 இந்திரா இந்திரா தமிழ்
2001 ஆளவந்தான் கமலின் அம்மா தமிழ் விருந்தினர் தோற்றம்
2002 ரன் சிவாவின் அக்கா தமிழ் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது
2003 நள தமயந்தி பத்ரியின் மனைவி தமிழ்
ஆஞ்சநேயா பரமகுருவின் அக்கா தமிழ்
2008 அக்கு அனு தமிழ்
சந்தோஷ் சுப்ரமணியம்  தமிழ் விருந்தினர் தோற்றம்
தாம் தூம் சரசு தமிழ்
2009 சர்வம் கீதா ஈஸ்வர் தமிழ் விருந்தினர் தோற்றம்
ஆதவன் அனு தமிழ்
Evaraina Epudaina வெங்கட்டின் மைத்துனி தெலுங்கு
2010 மாஞ்சா வேலு கார்த்திக்கின் மனைவி தமிழ்
இரண்டு முகம்  தமிழ்
தொட்டுப்பார்  தமிழ்
2011 கோ அவராக தமிழ் கௌரவ தோற்றத்தில்
2011 Red Building Where The Sun Sets  ஆங்கிலம் Winner of National Award for Best Non-Feature
2012 Endhukante... Premanta! ரம்யா தெலுங்கு
ஏன் என்றால் காதல் என்பேன் தமிழ்
டெட் பொயின்ட் அன்வரின் தாய் அரபு Directed by Milad Latoof
ஆயிரம் கனவுகள் அனு / அனிதா தமிழ் நந்ததுரை இயக்குகின்றார், தற்போது லண்டனில் படப்பிடிப்பு
கானகம் அனு தமிழ் மாமணி இயக்குகின்றார், தற்போது சென்னையில் படப்பிடிப்பு
குந்தபுரா கௌரி ஐயர் மலையாளம் A biopic film about pre-independence, Post-Prodection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக