சனி, 22 ஜூலை, 2017

பாடகி பவதாரிணி ( Bhavatharini) பிறந்த நாள் ஜூலை 23. 1976.



பாடகி பவதாரிணி ( Bhavatharini) பிறந்த நாள் ஜூலை 23. 1976.

பவதாரிணி ( Bhavatharini) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். [இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா
உவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
பாடல்கள்
பாடல் திரைப்படம் இசையமைப்
என் வீட்டுச் சன்னல்
இராமன் அத்துல்லா இளையராச
தாலியே தேவை இல்லை நீ தான்
தாமிரபரணி உவன் சங்கர் இ
மயில் போல பாரதி இளையராச
மேர்க்குரிப் பூவே புதிய கீதை உவன் சங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக