சனி, 22 ஜூலை, 2017

நடிகர் சூர்யா பிறந்த நாள் - ஜூலை 23 , 1975 .


நடிகர் சூர்யா பிறந்த நாள்  - ஜூலை 23 , 1975 .

சூர்யா (பிறப்பு - ஜூலை 23 , 1975 ), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர்
சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன் " புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.  மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.  நடிகை
ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11 , 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல்
2007 இல் பிறந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர்
கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13)
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.
பொது வாழ்க்கை
பொதுச்சேவை மற்றும் தொண்டு
அகரம் எனும் பெயரில் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள்
2017 சிங்கம் 3(சி3) ஹ
2016 24 சமந்தா ருத் பிரபு
வி க
2015 மாசு என்கிற மாசிலாமணி
நயன்தாரா ,
பிரணிதா சுபாஷ்
வ பி
2014 அஞ்சான் சமந்தா லி
2013 சிங்கம் 2
அனுஷ்கா செட்டி ,
ஹன்சிகா மோட்வானி

2012 மாற்றான் காஜல் அகர்வால்
க ஆ
2011 ஏழாம் அறிவு சுருதி ஹாசன்
ஏ. ம
2010 ரத்த சரித்திரம் பிரியாமணி ரா வர்
2010 சிங்கம் அனுசுகா செட்டி ஹ
2009
ஆதவன் நயன்தாரா க ரவ
அயன் தமன்னா க ஆ
2008 வாரணம் ஆயிரம்
சமீரா ரெட்டி ,
சிம்ரன் , திவ்யா
க ம
2007 வேல் அசின் ஹ
2006
சில்லுனு ஒரு காதல்
ஜோதிகா ,
பூமிகா சாவ்லா
எ கி
ஜூன் ஆர் ஜோதிகா ர வர்
2005
ஆறு திரிஷா ஹ
கஜினி அசின் ஏ. ம
மாயாவி ஜோதிகா சி
2004
ஆய்த எழுத்து ஈஷா தியோல் ம
பேரழகன் ஜோதிகா சச
2003
பிதாமகன் லைலா ப
காக்க காக்க ஜோதிகா க ம
2002
மௌனம் பேசியதே
திரிஷா ,
லைலா அ
ஸ்ரீ ஸ்ருதி நர
உன்னை நினைத்து
சினேகா ,
லைலா வி
2001 நந்தா லைலா ப
பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சி
2000 உயிரிலே கலந்தது ஜோதிகா க ஜ
1999
பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வச
பெரியண்ணா மானசா எ சந்
சந்திப்போமா பிரீதா விஜயகுமார் ரம
1998 காதலே நிம்மதி கவிதா இ
1997 நேருக்கு நேர் சிம்ரன் வச
தயாரித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி இயக்கு
2015
36 வயதினிலே தமிழ் ரோசன் ஆன்ட்ரீவ்
பசங்க 2 தமிழ் பாண்டியர
2016 24 தமிழ் விக்ரம் குமார்
2017 மகளிர் மட்டும் தமிழ் பிரம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக