நடிகை ரேவதி பிறந்த நாள் ஜூலை 8 .1966.
ரேவதி (Revathy) , தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி , ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ரேவதி, 1966 ஜூலை 8 -ல் கேரளத்தின்
கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
நடித்துள்ள திரைப்படங்கள்
தேவர் மகன்
புதிய முகம்
மௌன ராகம்
2 ஸ்டேட்ஸ்
ஆண்டு திரைப்படம் கதாபாத்த
1981 மண்வாசனை
1984
புதுமைப்பெண்
வைதேகி காத்திருந்தாள்
1985
ஆகாயத் தாமரைகள்
ஆண்பாவம்
உதயகீதம்
ஒரு கைதியின் டைரி
கன்னிராசி
செல்வி
பகல் நிலவு
பிரேம பாசம்
திறமை
1986
மௌனராகம்
லட்சுமி வந்தாச்சு
புன்னகை மன்னன்
1987 கிராமத்து மின்னல்
இலங்கேஸ்வரன்
1990
அஞ்சலி
அரங்கேற்றவேளை
சத்ரியன் சிறப்புத் தோற்றம்
இதய தாமரை
கிழக்கு வாசல்
ராஜா கைய வச்சா
1991 ஆயுள் கைதி
1992 தெய்வ வாக்கு
தேவர் மகன்
1993 புதிய முகம்
மறுபடியும்
1994
என் ஆசை மச்சான்
பாசமலர்கள்
பிரியங்கா
மகளிர் மட்டும்
1995
அவதாரம்
தமிழச்சி
தொட்டாச்சிணுங்கி
1996 சுபாஷ்
1998 தலைமுறை
ரத்னா
1999 தாஜ்மகால்
இயக்கிய திரைப்படங்கள்
மித்ர், மை பிரெண்ட் (ஆங்கிலம்)
பிர் மிலேங்கே (இந்தி)
விருதுகள்
1992 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - தேவர் மகன் )
2002 - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - Mitr, my friend )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக