ஞாயிறு, 16 ஜூலை, 2017

நடிகை சௌந்தர்யா பிறந்த தினம் ஜூலை 17 , 1971.


நடிகை சௌந்தர்யா பிறந்த தினம்  ஜூலை 17 , 1971.

சௌந்தர்யா ( ஜூலை 17 , 1971 - ஏப்ரல் 17 ,2004 ) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொண்ணுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன்  அருணாச்சலம் , படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார். .  . இவர் தமிழ் , தெலுங்கு ,கன்னடம் , மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சில
தமிழ்
அருணாச்சலம்
படையப்பா
காதலா காதலா
பொன்னுமணி
தவசி
கன்னடம்
ஆப்தமித்ரா
தெலுங்கு
ஹலோ பிரதர்
அண்ணையா
ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக