புதன், 3 ஆகஸ்ட், 2016

நடிகை கஜோல் பிறந்த நாள் ஆகஸ்ட் 05,


நடிகை கஜோல் பிறந்த நாள் ஆகஸ்ட் 05, 
கஜோல் (வங்காள: কাজল, மராட்டி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974 ஒரு இந்தித் திரைப்பட நடிகை. 1992 - 2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள் சில 
தமிழ்
மின்சார கனவு
இந்தி
ஃபனா
கரண் அர்ஜூன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக