வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நடிகை சுவலட்சுமி பிறந்த நாள் ஆகஸ்ட் 19.


நடிகை சுவலட்சுமி பிறந்த நாள் ஆகஸ்ட் 19.
சுவலட்சுமி (சுவலக்‌ஷ்மி, பிறப்பு: ஆகத்து 19, 1977) வங்காள மொழித் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில வங்காள மொழி மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சுவலட்சுமி நடித்த படங்களில் சில
தமிழ் மொழியில்
ஆசை
லவ் டுடே
கோகுலத்தில் சீதை
நிலாவே வா
இனியவளே
பொன்மனம்
தினந்தோறும்
நீ வருவாய் என
ஹவுஸ் புல்
சுயம்வரம்
மாயி
பொட்டு அம்மன்
சந்தோஷம்
மலையாள மொழியில்
நதிக்கரையிலே
வங்காள மொழியில்
உட்டோரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக