ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

நடிகை பூமிகா பிறந்த நாள்  ஆகஸ்ட் 21.

நடிகை பூமிகா பிறந்த நாள்  ஆகஸ்ட் 21.
பூமிகா ( பஞ்சாபி: ਭੂਮਿਕਾ ਚਾਵਲਾ) ஒரு
இந்திய திரைப்பட நடிகை. 2000 ஆம் ஆண்டில்
யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம்
மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தெலுங்கில் அவரது இரண்டாவது
திரைப்படம் குஷி .இது அவருக்குச் சிறந்த
நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினைப்
பெற்றுத் தந்தது. தொடர்ந்து
தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில்
நடித்துள்ளார். இவரது முதல் இந்தி
திரைப்படம் 2003 இல் வெளியான தேரே
நாம் ஆகும். தமிழில் அறிமுகமான
திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து,
ரோஜாக்கூட்டம் , சில்லுனு ஒரு காதல் ஆகிய
திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக