நடிகர் சூரி பிறைந்த நாள் ஆகஸ்ட் 27.
சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.
திரைப்பட பட்டியல்
- நடிகர்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1999 நினைவிருக்கும் வரை
2001 உள்ளம் கொள்ளைப் போகுதே Uncredited Role
2004 காதல் (திரைப்படம்) Mansion Mate
2004 வர்ணஜாலம் திருடன்
2007 தீபாவளி
2009 வெண்ணிலா கபடிகுழு சுப்பிரமணி
2009 நாயக்குட்டி மாரி
2010 நான் மகான் அல்ல ரவி
2010 களவாணி (திரைப்படம்) மணிகண்டன்
2010 அய்யனார்
2011 அப்பாவி
2011 ஆடு புலி (திரைப்படம்)
2011 குள்ளநரி கூட்டம் முருகேசன்
2011 அழகர்சாமியின் குதிரை சந்திரன்
2011 போடிநாயக்கனூர் கணேசன் Gilaki
2011 பிள்ளையார் தெரு கடைசி தெரு சூரி
2011 வேலாயுதம் (திரைப்படம்) அப்துல்லாஹ்
2011 போராளி (திரைப்படம்) சூரி
2012 வாகை சூட வா
2012 சூரிய நகரம்
2012 மாட்டுத்தாவணி
2012 கண்டதும் காணாததும்
2012 மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) நல்ல தம்பி
2012 பாண்டி ஒலிபெருக்கி நிலையம் சூரி
2012 பாகை வெள்ளியங்கிரி
2012 சுந்தர பாண்டியன் (திரைப்படம்) முருகேசன் பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
Pending—SIIMA Award for Best Comedian
2012 கை
2013 ஹரிதாஸ் கந்தசாமி
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா சந்துரு
2013 சிக்கி முக்கி
2013 தில்லு முல்லு மனோ
2013 துள்ளி விளையாடு
2013 தேசிங்கு ராஜா (திரைப்படம்) சூர்யா
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) கொடி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) சண்முகம்
2013 நையாண்டி (திரைப்படம்) சூரி
2013 நளனும் நந்தினியும்
2013 நிமிர்ந்து நில் படபிடிப்பில்
2013 பாண்டிய நாடு (திரைப்படம்)
2013 ரம்மி
2013 புலிவால்
2014 ஜில்லா (2014 திரைப்படம்)
2014 பிரம்மன்
2014 மான் கராத்தே டைகர் டைசன்
2014 அஞ்சான் வாடகை மகிழுந்து ஓட்டுநர்
2014 பட்டைய கெளப்பணும் பாண்டியா .
2014 கத்துக்குட்டி ஜிஞ்சர்
2016 ( ரஜினிமுருகன்)
பாடகராக
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் குறிப்பு
2012 பாகன் "சிம்பா சிம்பா" ஜேம்ஸ் வசந்தன் பாண்டியுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக