பஞ்சு அருணாசலம் (மறைவு ஆகத்து 9, 2016)
பஞ்சு அருணாசலம் (சூன் 18, 1941 - ஆகத்து 9, 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.
ஆரம்ப காலம்
ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.
இயற்றிய சில பாடல்கள்
வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்கள் இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1965 கலங்கரை விளக்கம் பொன்னெழில் பூத்தது டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா எம். எஸ். விஸ்வநாதன்
2 நானும் ஒரு பெண் பூப்போல பூப்போல பிறக்கும்
3 1979 ஆறிலிருந்து அறுபதுவரை கண்மணியே காதல் என்பது எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
4 1984 தம்பிக்கு எந்த ஊரு காதலின் தீபமொன்று ஏற்றினாளே எஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
5 ஏழை பங்காளன் தாயாக மாறவா
6 1989 மாப்பிள்ளை மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
7 காற்றினிலே வரும் கீதம் ஒருவானவில் போலே என்
8 1976 அன்னக்கிளி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும்
இயக்கிய திரைப்படங்கள்
இளைய தலைமுறை (1977)
என்ன தவம் செய்தேன் (1977)
சொன்னதை செய்வேன் (1977)
நாடகமே உலகம் (1979)
மணமகளே வா (1988)
புதுப்பாட்டு (1990)
கலிகாலம் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
தயாரித்த திரைப்படங்கள்[தொகு]
ஆறிலிருந்து அறுபதுவரை (1979)
கல்யாண ராமன் (1979)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
ஆனந்த ராகம் (1982)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
குரு சிஷ்யன் (1988)
மைக்கேல் மதன காம ராஜன் (1991)
ராசுக்குட்டி (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
வீரா (1994)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
ரிஷி (2001)
சொல்ல மறந்த கதை (2002)
மாயக் கண்ணாடி (2007)
காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
எழுத்தாளர் என்ற வகையில்[தொகு]
ரிஷி (2001)
மாயா பஜார் 1995 (1995)
தொட்டில் குழந்தை (1995)
சிங்காரவேலன் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
எங்கிட்ட மோதாதே (1990)
புதுப்பாட்டு (1990)
அபூர்வ சகோதரர்கள் (1989)
ராஜா சின்ன ரோஜா (1989)
மணமகளே வா (1988)
குரு சிஷ்யன் (1988)
என்ஜீவன் பாடுது (1988)
தர்மத்தின் தலைவன் (1988)
நீதானா அந்தக்குயில் (1986)
உயர்ந்த உள்ளம் (1985)
தம்பிக்கு எந்த ஊரு (1984)
குவா குவா வாத்துகள் (1984)
வாழ்க்கை (1984)
தூங்காதே தம்பி தூங்காதே (1983)
மண்வாசனை (1983)
பாயும் புலி (1983)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
சகலகலா வல்லவன் (1982)
மகனே மகனே (1982)
எல்லாம் இன்பமயம் (1981)
மீண்டும் கோகிலா (1981)
கடல்மீன்கள் (1981)
முரட்டுக் காளை (1980)
உல்லாசப் பறவைகள் (1980)
ஆறிலிருந்து அறுபதுவரை (1979)
கல்யாணராமன் (1979)
கௌரிமான் (1979)
வெற்றிக்கு ஒருவன் (1979)
வட்டத்துக்குள் சதுரம் (1978)
புவனா ஒரு கேள்விக்குறி (1977)
துணிவே துணை (1976)
மயங்குகிறாள் ஒரு மாது (1975)
பாடலாசிரியர் பணி
1960களில்
1960- தெய்வ பிறவி
1963- ஆசை அலைகள்
1965- கலங்கரை விளக்கம்
1970களில்
1975- மயங்குகிறாள் ஒரு மாது
1976- அன்னக்கிளி
1977- புவனா ஒரு கேள்விக்குறி
1977- காயத்ரி
1977- ஆடு புலியாட்டம்
1978- முள்ளும் மலரும்
1978- வட்டத்துக்குள் சதுரம்
1978- பிரியா
1979- கௌரிமான்
1979- வெற்றிக்கு ஒருவன்
1979- ஆறிலிருந்து அறுபதுவரை
1979- கவிக்குயில்
1979- பூந்தளிர்
1980களில்
1980- குரு
1980- உல்லாசப் பறவைகள்
1980- முரட்டுக்காளை
1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே
1980- அன்புக்கு நான் அடிமை
1981- அலைகள் ஓய்வதில்லை
1981- கர்ஜனை
1981- கழுகு
1981- சங்கர்லால்
1981- எல்லாம் இன்பமயம்
1981- கடல்மீன்கள்
1981- மீண்டும் கோகிலா
1982- கோபுரங்கள் சாய்வதில்லை
1982- ராணி தேனி
1982- எங்கேயோ கேட்ட குரல்
1983- கோழி கூவுது
1983- ஆனந்தக்கும்மி
1983- அடுத்த வாரிசு
1983- மண்வாசனை
1984- அம்பிகை நேரில் வந்தாள்
1984- தம்பிக்கு எந்த ஊரு
1984- வைதேகி காத்திருந்தாள்
1984- வாழ்க்கை
1985- புதிய தீர்ப்பு
1985- மனக்கணக்கு
1986- நீதானா அந்தக்குயில்
1987- உள்ளம் கவர்ந்த கள்வன்
1988- மணமகளே வா
1988- தர்மத்தின் தலைவன்
1989- மாப்பிள்ளை
1990களில்
1990- புதுப்பாட்டு
1991- தர்மதுரை
1993- சின்ன கண்ணம்மா
1994- வியட்நாம் காலணி
1995- மாயா பஜார் 1995
2000த்தில்
2001- ரிஷி
கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி
புன்னகை
தேனும் பாலும்
ஆண்டவன் கட்டளை
சங்கே முழங்கு
பெரிய இடத்துப் பெண்
தாயைக்காத்த தனயன்
பழனி
சபதம்
மணி ஓசை
காவியத் தலைவி
மறைவு
பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக