திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நடிகர் மோகன் பிறந்த நாள் ஆகஸ்ட் 23.


நடிகர் மோகன் பிறந்த நாள் ஆகஸ்ட் 23.
மோகன் (பிறப்பு: ஆகத்து 23, 1956, இயற்பெயர்: மோகன் ராவ்) ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு வ.எண் திரைப்படம் மொழி குறிப்புகள்
1977 1 கோகிலா கன்னடம்
1978 2 அபரிசித்றா கன்னடம்
1979 3 மதாலசா மலையாளம்
4 தூர்ப்பு வெள்ளே ரயிலு தெலுங்கு
1980 5 மூடுபனி தமிழ்
6 நெஞ்சத்தை கிள்ளாதே தமிழ்
7 ஹென்னின சேடு கன்னடம்
8 முனியன்னா மாதரி கன்னடம்
1981 9 காளி முத்து கன்னடம்
10 கிளிஞ்சல்கள் தமிழ்
11 நிஜமொன்னு பரையட்டே மலையாளம்
1982 12 பொன்முடி மலையாளம்
13 காதோடுதான் நான் பேசுவேன் தமிழ்
14 கடவுளுக்கு ஓர் கடிதம் தமிழ்
15 இதோ வருகிறேன் தமிழ்
16 காதலித்துப் பார் தமிழ்
17 தீராத விளையாட்டுப் பிள்ளை தமிழ்
18 பயணங்கள் முடிவதில்லை தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
19 லாட்டரி டிக்கெட் தமிழ்
20 சின்னஞ் சிறுசுகள் தமிழ்
21 கோபுரங்கள் சாய்வதில்லை தமிழ்
22 இனியவளே வா தமிழ்
1983 23 ஜோதி தமிழ்
24 நெஞ்சமெல்லாம் நீயே தமிழ்
25 அந்த சில நாட்கள் தமிழ்
26 மனைவி சொல்லே மந்திரம் தமிழ்
27 நாலு பேருக்கு நன்றி தமிழ்
28 சரணாலயம் தமிழ்
29 தூங்காத கண்ணொன்று ஒன்று தமிழ்
30 இளமை காலங்கள் தமிழ்
1984 31 ஓ மானே மானே தமிழ்
32 அன்பே ஓடி வா தமிழ்
33 நிரபராதி தமிழ்
34 நெஞ்சத்தை அள்ளித்தா தமிழ்
35 நலம் நலமறிய ஆவல் தமிழ்
36 மகுடி தமிழ்
37 விதி தமிழ்
38 வாய் பந்தல் தமிழ்
38 அம்பிகை நேரில் வந்தாள் தமிழ்
40 24 மணி நேரம் தமிழ்
41 சாந்தி முகூர்த்தம் தமிழ்
42 ஓசை தமிழ்
43 ருசி தமிழ்
44 சட்டத்தை திருத்துங்கள் தமிழ்
45 நான் பாடும் பாடல் தமிழ் சிறப்புத் தோற்றம்
46 நூறாவது நாள் தமிழ்
47 குவா குவா வாத்துகள் தமிழ்
48 வேங்கையின் மைந்தன் தமிழ்
49 பணம் பத்தும் செய்யும் தமிழ்
1985 50 அன்பின் முகவரி தமிழ்
51 அண்ணி தமிழ்
52 தெய்வப் பிறவி தமிழ்
53 நான் உங்கள் ரசிகன் தமிழ்
54 உனக்காக ஒரு ரோஜா தமிழ்
55 தென்றலே என்னைத் தொடு தமிழ்
56 குங்குமச் சிமிழ் தமிழ்
57 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ் சிறப்புத் தோற்றம்
58 இதயக் கோயில் தமிழ்
59 உதயகீதம் தமிழ்
60 பிள்ளை நிலா தமிழ்
1986 61 டிசம்பர் பூக்கள் தமிழ்
62 பாரு பாரு பட்டணம் பாரு தமிழ்
63 உயிரே உனக்காக தமிழ்
64 உன்னை ஒன்று கேட்பேன் தமிழ்
65 மௌன ராகம் தமிழ்
66 மெல்லத் திறந்தது கதவு தமிழ்
67 ஆயிரம் பூக்கள் மலரட்டும் தமிழ்
68 சங்கலயில் ஒரு சங்கீதம் தமிழ்
69 அலப்பனா தெலுங்கு
1987 70 பாடு நிலாவே தமிழ்
71 ஒரே ரத்தம் தமிழ்
72 நேரம் நல்லாருக்கு தமிழ் சிறப்புத் தோற்றம்
73 தீர்த்த கரையினிலே தமிழ்
74 நினைக்க தெரிந்த மனமே தமிழ்
75 ரெட்டை வால் குருவி தமிழ்
76 ஆனந்த ஆராதனை தமிழ்
77 கிருஷ்ணன் வந்தான் தமிழ்
78 இது ஒரு தொடர்கதை தமிழ்
1988 79 சகாதேவன் மகாதேவன் தமிழ்
80 வசந்தி தமிழ்
81 சூப்புலு கலசின சுபவேள தெலுங்கு
82 பாசப் பறவைகள் தமிழ்
83 குங்கும கோடு தமிழ்
84 போலீஸ் ரிப்போர்ட் தெலுங்கு
1989 85 நாளை மனிதன் தமிழ் சிறப்புத் தோற்றம்
86 பாச மழை தமிழ்
87 மனிதன் மாறிவிட்டான் தமிழ்
88 மாப்பிள்ளை சார் தமிழ்
89 தலைவனுக்கோர் தலைவி தமிழ்
90 இதய தீபம் தமிழ்
91 சொந்தம் 16 தமிழ்
92 ஒரு பொண்ணு நினைச்சா தமிழ்
1990 93 வாலிப விளையாட்டு தமிழ்
94 ஜெகதால பிரதாபன் தமிழ்
1991 95 உருவம் தமிழ்
96 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2008 97 சுட்ட பழம் தமிழ்
2009 98 கௌதம் கன்னடம்
2012 99 சிக்காரி கன்னடம்
2015 100 அசோகவனா கன்னடம் வெளியீட்டில் தாமதம்
விருதுகள்
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பயணங்கள் முடிவதில்லை (1982)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக