ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நடிகர் சார்லி பிறந்த நாள் ஆகஸ்ட் 14.


நடிகர் சார்லி பிறந்த நாள் ஆகஸ்ட் 14.

வேல்முருகன் தங்கசாமி மனோகர்
சார்லி அல்லது சுருக்கமாக சார்லி
தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட
தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் கே.
பாலசந்தரின் பொய்க்கால்
குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில்
அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம்
என்று பல பாத்திரங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக