செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நடிகை ஜோதி லட்சுமி 2016 ஆகத்து 09 மறைவு .


நடிகை ஜோதி லட்சுமி 2016 ஆகத்து 09 .
ஜோதி லட்சுமி என்பவர் ஒரு திரைப்பட நடிகையாவார். இவர் 1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் வழியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழப்பெற்றவர். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் புகழ்பெற்றவர். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியவர்களும் நடிகைகளே. இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2016 ஆகத்து 9 அன்று காலமானார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக