திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வியட்நாம் வீடு சுந்தரம்

வியட்நாம் வீடு சுந்தரம் ஆகஸ்ட் 06 ,2016 மறைவு.

பழம்பெரும் நடிகரும், திரைக்கதை
ஆசிரியருமான வியட்நாம் வீடு சுந்தரம்
சென்னையில் உள்ள அவரது
இல்லத்தில் உடல்நலக்குறைவு
காரணமாக நள்ளிரவு காலமானார்
என்று அவரது உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக
சென்னையில் இறந்தார்
1970ம் ஆண்டு ‘வியட்நாம் வீடு’ என்ற
திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி,
ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன்
நடித்துள்ள இவர், இயக்குநர், நடிகர்,
திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு
பரிணாமங்களில் வலம் வந்தவர்
வியாட்நாம் வீடு சுந்தரம் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக