புதன், 2 நவம்பர், 2016

நடிகை ஈ. வி. சரோஜா நினைவு தினம் நவம்பர் 3,

நடிகை ஈ. வி. சரோஜா நினைவு தினம் நவம்பர் 3,

ஈ. வி. சரோஜா ( 1935 –
நவம்பர் 3, 2006 )
ஒரு பழம் பெரும்தென்னிந்திய
நடிகை ஆவார்.
ஏராளமான
தமிழ் , தெலுங்கு, கன்னட
திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்ததமிழ்ப் படங்கள்

என் தங்கை திரைப்படம்
மூலம்அறிமுகமான இவர்,
மதுரை வீரன் , படிக்காத
மேதை ,வீரத்திருமகன் , குலேபகாவலி , பாக்கிய
லட்சுமி , கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு
தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர்
சுமார் 70 திரைப்படங்களில்
நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். ,
ஜெமினி கணேசன் , உள்ளிட்ட
முன்னணி நடிகர்களுடன்
கதாநாயகியாக நடித்துள்ளார் ஈ.வி சரோஜா. இவரது
கணவர் காலஞ்சென்ற இயக்குநர் டி. ஆர்.
ராமண்ணா
ஆவார்.

விருதுகள்

2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர்
கருணாநிதியிடமிரு
ந்து முத்த
மிழ்ப் பேரவையின் நாட்டிய
செல்வம் விருதினைப்
பெற்றார்.
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002-
ம் ஆண்டுக்கான
தமிழக அரசின்
எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு
வழங்கப்பட்டது.

மறைவு

நெஞ்சுவலி
காரணமாக
சென்னை தனியார் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா
அவர்கள்
நவம்பர் 3, 2006
அன்று
வெள்ளிக்கிழமை
மாலை
காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக