திங்கள், 7 நவம்பர், 2016

நடிகை நயன்தாரா பிறந்த நாள் நவம்பர் 18, 1984 .

நடிகை நயன்தாரா பிறந்த நாள்  நவம்பர் 18, 1984 .

நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 8, 1984 ;
இயற்பெயர் - டயானா மரியா
குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை
ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே
என்ற மலையாள மொழித்
திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு
அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம்
ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்
திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.2015ம்
ஆண்டு தொடர்ச்சியாக
வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள்
அனைத்தும் வெற்றி பெற்றதால்
பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார்
என பாராட்டி உள்ளன.
நயன்தாரா நடித்த
தமிழ்ப்படங்கள்
ஆண்டு திரைப்படங்கள் குறிப்புகள்
2005 ஐயா
2005 சந்திரமுகி
2005 சிவகாசி சிறப்புத்தோற்றம்
2005 கஜினி
2006 கள்வனின்
காதலி
2006 வல்லவன்
2006 தலைமகன்
2006 ஈ
2007 சிவாஜி பாடலில்
சிறப்புத் தோற்றம்
2007 பில்லா
2008 யாரடி நீ
மோகினி
2008 குசேலன்
2008 சத்யம்
2008 ஏகன்
2009 வில்லு
2009 ஆதவன்
2010 பாஸ் என்கிற
பாஸ்கரன்
2010 கோவா சிறப்புத் தோற்றம்
2013 ராஜா
ராணி
2013 ஆரம்பம்
2013 எதிர்நீச்சல் பாடலில்
சிறப்புத் தோற்றம்
2014 இது கதிர்வேலன்
காதல்
2015 இது நம்ம ஆளு படப்பிடிப்பு
நடைபெறுகிற
2015 மாசு என்கிற
மாசிலாமணி
2015 தனி ஒருவன்
2015 நானும்
ரவுடிதான்
2015 நண்பேன்டா
2015 நைட் ஷோ படப்பிடிப்பு
நடைபெறுகிற
நயன்தாரா நடித்த
மலையாளப் படங்கள்
மனசினக்கரே
விஸ்மயதும்பத்து
நாட்டுராஜாவு
தஸ்கரவீரன்
ராப்பகல்
20/20
பாடிகார்ட்
நயன்தாரா நடித்த
தெலுங்குப்
படங்கள்
லக்ஷ்மி
பாஸ்
யோகி
துபாய் சீனு
துளசி
கதாநாயகடு
சத்யம்
அதுர்ஸ்
ஆஞ்சநேயலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக