வியாழன், 3 நவம்பர், 2016

நடிகை தபூ பிறந்த நாள் நவம்பர் 4.

நடிகை தபூ பிறந்த நாள் நவம்பர் 4

தபூ (பிறப்பு நவம்பர் 7, 1971 ) ஒரு இந்திய
நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும்
ஆவார். 1991 இலிருந்து நடித்து வருகிறார்.
ஹிந்தி , தெலுங்கு, தமிழ் , மலையாளம்
ஆகிய மொழிகளில்
நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக