ஞாயிறு, 6 நவம்பர், 2016

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 ,

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 , 1954 ,

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7 , 1954 ,
இராமநாதபுரம்), புகழ்பெற்ற
இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர்
சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
இவரின் மாறுபட்ட வேடங்களைக்
கொண்ட நடிப்பிற்காக
பரவலாக அறியப்படுகிறார்.
கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19
பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல
இந்திய விருதுகளை வென்றுள்ளார்,
இவர் சிறந்த
பிறமொழிப்படத்திற்கான
அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து
பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில்
அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது
திரைக்கதையாசிரியர், இயக்குநர்,
பாடலாசிரியர், பின்னணிப்பாடகர்,
நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை
கொண்டவராக
விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு
ஆற்றிய பணிக்காக பத்மசிறீ விருதும்
அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன்
சத்தியபாமா பல்கலைக்கழகம்
கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம்
வழங்கி கௌரவித்தது.  2009 இல் 50
ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த
இந்திய நடிகர்கள் மிகச்சிலரில்
ஒருவரானார்.
கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி ,
தெலுங்கு, மலையாளம் , கன்னடம் ,
வங்காளம் ஆகிய மொழித்
திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத்
தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி
வருகின்றார்.
ஆரம்ப கால
வாழ்க்கை
கமலஹாசனின் தந்தை , டி சீனிவாசன்
ஒரு வழக்கறிஞராக இருந்தார் தாயின்
பெயர் ராஜலட்சுமி ஆகும்.கமல்
குடும்பத்தின் இளையவரான உள்ளது;
அவரது சகோதரர்கள் Charuhasan (பிறப்பு
1930) மற்றும் சந்திரஹாசன் (பிறப்பு 1936)
வக்கீல்கள் , மற்றும் Charuhasan 1980 ஆம்
ஆண்டின் போது ஒரு நடிகர்
ஆனார்.கமலஹாசனின் சகோதரி , நளினி
( பிறந்த 1946) , ஒரு கிளாசிக்கல் நடன
கலைஞர் ஆவார்.அவர் பரமக்குடி அவரது
முதன்மை கல்வி , ராமநாதபுரம்
மாவட்டம் பெற்றார் , பின்னர் அவர்
சகோதரர்கள் தங்கள் உயர்கல்வியை
சென்னை (தற்போது சென்னை ) நகரும்
.ஹாசன் சாந்தோம் , சென்னையில்
உள்ள அவரது கல்வி
தொடர்ந்து;படம் மற்றும் நுண்
கலைகள் மூலம் ஈர்த்தது , அவர் தனது தந்தை
மூலம்
ஊக்குவிக்கப்பட்டது.கமலஹாசனின்
அம்மா ஒரு மருத்துவர் நண்பர் தனது
மனைவியை Avichi Meiyappa செட்டியார்
( ஏ.வி.எம் ) சென்ற போது , அவள்
ஹாசன்
கொண்டு.வெளிப்படையாக
கமலஹாசனின் அணுகுமுறையை சுரேஷ்
மாதவன் கவரப்பட்டு , சரவணன்
( ஏ.வி.எம் மகன் ) அவர்கள் எதிர்வரும்
உற்பத்தி Kalathur Kannamma அவரை
பரிந்துரைக்கப்படுகிறது.
திரைப்படக் குறிப்பு
இவர் 2015 ஆம் ஆண்டுவரை 250 மேற்பட்ட
திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில்
அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில்
அறிமுகம்
1977 - கன்னடத் திரைப்படங்களில்
அறிமுகம்
1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
வெளிவரவிருக்கும்
திரைப்படங்கள்
விஸ்வரூபம் - 2
கமல்ஹாசன்
நடித்துள்ள படங்கள்
இரண்டாயிரத்திபத்து
2015 - " சீகட்டி
ராஜ்ஜியம் "(தெலுங்கு)
2015 - " தூங்காவனம் "
2015 - " பாபநாசம் "
2015 – " உத்தம வில்லன் "
((லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட
விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. ஐந்து
விருதுகளையும் வாங்கியுள்ளது. சிறந்த
நடிகர் - கமல்ஹாசன், சிறந்த படம் -
உத்தமவில்லன், சிறந்த இசை - ஜிப்ரான்,
சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த ஒலி
வடிவமைப்பு - குனல் ராஜன். ரஷ்யன்
திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான
விருதினையும் பெற்றுள்ளது.
உத்தமவில்லன்))
2013 – " விஸ்வரூபம்"
2010 – " மன்மதன் அம்பு "
இரண்டாயிரம்
2009 – ஈநாடு (தெலுங்கு)
2009 - " உன்னைப்போல் ஒருவன் "
2008 – தசாவதாரம் (தெலுங்கு)
2008 – தசாவதாரம்
2006 – வேட்டையாடு விளையாடு
2005 – ராமா சாமா பாமா
(கன்னடம்)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (த)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (இந்தி (த) (எ)
2005 – மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு)
(த) (எ)
2004 – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 – விருமாண்டி (த) (எ) (இ)
2004 – பொதுராஜு
(தெலுங்கு) (த) (எ) (இ)
2003 – நள தமயந்தி (நட்புக்காக) (த)
(எ)
2003 – அன்பே சிவம் (எ)
2002 – பஞ்சதந்திரம்
2002 – பம்மல் கே.சம்பந்தம்
2002 – பிரம்மச்சாரி (தெலுங்கு)
2001 – லேடீச் ஒன்லி
2001 – பார்த்தாலே பரவசம்
(நட்புக்காக)
2001 – பரவசம் (தெலுங்கு)
(நட்புக்காக)
2001 – ஆளவந்தான் (இரட்டை வேடம்)
(கமல்ஹாசன் நடித்த 200 வது திரைப்படம்
இதுவே ஆகும்.)
2001 – அபே (இந்தி) (இரட்டை வேடம்) (எ)
2001 – அபே (தெலுங்கு) (இரட்டை
வேடம்) (எ)
2000 – தெனாலி
2000 – தெனாலி (தெலுங்கு)
2000 - ஹே ராம் (த) (எ) (இ)
2000 – ஹே ராம் (இந்தி) (த) (எ) (இ)
தொண்ணூறுகள்
1998 – காதலா காதலா
1998 – சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
1996 – அவ்வை சண்முகி
1996 – பாமனெ (தெலுங்கு)
1996 – இந்தியன்(இரட்டை வேடம்)
1996 – இந்துஸ்தானி (Hindi) (இரட்டை
வேடம்)
1996 – பாரதீயுடு (தெலுங்கு)
(இரட்டை வேடம்)
1995 – குருதிப்புனல் (பாடல்களில்லாத
திரைப்படம்) (த)
1995 – த்ரோகி (தெலுங்கு)
(பாடல்களில்லாத திரைப்படம்) (த)
1995 – சுப சங்கல்பம் (தெலுங்கு)
1995 – சதி லீலாவதி (த)
1994 – நம்மவர்
1994 – மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
1994 – ஆடவளக்கு மாற்றம்
(தெலுங்கு) (நட்புக்காக) (த)
1994 – மகாநதி (b)
1993 – கலைஞன்
1993 – மகராசன் (த)
1992 – தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில்
மறுதாயாரிப்பு விராசாத் .
1992 – ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு)
(த)
1992 – சிங்கார வேலன்
1991 – குணா
1990 – மை டியர் மார்த்தாண்டன்
(நட்புக்காக)
1990 – மைக்கேல் மதன காமராஜன்
(நான்கு வேடம்) (த)
1990 – மைக்கேல் மதன காம ராஜு
(தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
1990 – இந்திரன் சந்திரன் (இரட்டை
வேடங்கள்)
எண்பதுகள்
1989 – இன்ருடு சன்ருடு (தெலுங்கு)
(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில்
மொழிமாற்றம்
செய்யப்பட்டது மேயர் சாப்
1989 – வெற்றி விழா
1989 – சாணக்யன் (மலையாளம்)
1989 – அபூர்வ சகோதரர்கள் (மூன்று
வேடங்கள்) (த) (கமல்ஹாசன் நடித்த
150வது திரைப்படம் இதுவே ஆகும்.)
ஹிந்தியிலும்.தெலுங்கிலும்
மொழிமற்றம் செய்யப்பட்டன.
1989 – அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று
வேடங்கள்) (த)
1989 – அபூர்வ சகோதருலு (தெலுங்கு)
(மூன்று வேடங்கள்) (த)
1988 – உன்னால் முடியும் தம்பி
1988 – சூர சம்ஹாரம்
1988 – டெய்சி (மலையாளம்)
1988 – சத்யா (த)
1988 – பேசும் படம்
1987 – புஷ்பக் (ஹிந்தி)
1987 – புஷ்பக விமானம்
(தெலுங்கு)
1987 – புஷ்பக விமானா (கன்னடம்)
1987 – கடமை கண்ணியம் கட்டுப்பாடு
(நட்புக்காக) (த)
1987 – நாயக்குடு (தெலுங்கு)
1987 – வேலு நாயக்கன் (ஹிந்தி)
1987 – நாயகன்
1987 – பேர் சொல்லும் பிள்ளை
1987 – அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
1987 – விரதம் (மலையாளம்)
1987 – காதல் பரிசு
1986 – டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
1986 – டான்ஸ் மாஸ்டர்
(தெலுங்கு) (இரட்டை வேடம்)
1986 – புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
1986 – ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு
(தெலுங்கு)
1986 – விக்ரம் (த)
1986 – நானும் ஒரு
தொழிலாளி
1986 – சிப்பிக்குள் முத்து
1986 – ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு)
- இந்தியில் மறுதயாரிப்பு
செய்யப்பட்டது ஈஷ்வர் அணில்
கபோருடன்
1986 – மனக்கணக்கு (நட்புக்காக)
1985 – தேகா பியார் துமாரா (இந்தி)
1985 – ஜப்பானில் கல்யாணராமன்
(இரட்டை வேடம்)
1985 – மங்கம்மா சபதம்
1985 – ஜிராப்டார் (இந்தி)
1985 – சாகர் (இந்தி)
1985 – உயர்ந்த உள்ளம்
1985 – அந்த ஒரு நிமிடம்
1985 – காக்கிச் சட்டை
1985 – ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) -
ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு
தயாரிப்பு.
1984 – கரிஷ்மா (இந்தி)
1984 – எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
1984 – ராஜ் திலக் (இந்தி)
1984 – யாட்கார் (இந்தி)
1984 – ஏக் நை பகெலி (இந்தி)
1984 – ஜே தேஷ் (இந்தி)
1983 – தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை
வேடம்)
1983 – வெங்கியலி அரலித குவு
(கன்னடம்)
1983 – பொய்க்கால் குதிரை
(நட்புக்காக)
1983 – சத்மா (இந்தி)
1983 – சலங்கை ஒலி தமிழில்
மொழி மாற்றம்
செய்யப்பட்ட தெலுங்குப்படம்
1983 – சாகரா சங்கமம்
(தெலுங்கு)
1983 – சினேக பந்தம் (மலையாளம்)
1983 – சட்டம்
1983 – உருவங்கள் மாறலாம்
(நட்புக்காக)
1983 – சாரா ஸீ சிந்தகிi (இந்தி)
1983 – வசந்த கோகிலா (தெலுங்கு)
1982 – பாடகன் (சனம் தேரி கசமின்
மொழிமாற்ற வெளியீடு)
1982 – அக்னி சாட்சி (நட்புக்காக)
1982 – பியாரா தரானா
(நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின்
மொழிமாற்ற வெளியீடு)
1982 – பகடை பன்னிரெண்டு
1982 – ஜே தோ கமல் ஹொகயா
(இந்தியில் முதல் இரட்டை வேடம்)
இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித்
தயாரிப்பு.
1982 – ராணித் தேனி (நட்புக்காக)
1982 – எழம் ராத்திரி (மலையாளம்)
1982 – சகலகலா வல்லவன்
1982 – சனம் தேரி கசம் (இந்தி)
1982 – ஷிம்லா ஸ்பெஷல்
1982 – மூன்றாம் பிறை - சாத்மாவாக
இந்தியில் மறுதயாரிப்பு.
1982 – அந்தி வெயிலிலே
(மலையாளம்)
1982 – அந்தகடு (தெலுங்கு)
1982 – வாழ்வே மாயம் (மலையாளம்)
1982 – வாழ்வே மாயம்
1981 – தோ தில் தீவானே
(மொழிமாற்றம்
செய்யப்பட்டது)
1981 – எல்லாம் இன்பமயம்
1981 – டிக்! டிக்! டிக்!
1981 – அமாவாசைய சந்துருடு
(தெலுங்கு) (த)
1981 – சங்கர்லால்
1981 – சவால்
1981 – கடல் மீன்கள்
1981 – ஏக் தூஜே கே லியே (ஹிந்தி)
1981 – ராஜ பார்வை (த)
(கமல்ஹாசன் நடித்த 100வது திரைப்படம்
இதுவே ஆகும்.)
1981 – ராம் லக்சுமன்
1981 – பிரேம பிச்சிi (தெலுங்கு)
1981 – மீண்டும் கோகிலா
1981 – ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
1981 – தில்லு முல்லு (நட்புக்காக)
1980 – நட்சத்திரம் (நட்புக்காக)
1980 – மரியா மை டார்லிங் (தமிழ்)
1980 – மரியா மை டார்லிங் (கன்னடம்)
1980 – வறுமையின் நிறம் சிகப்பு
1980 – குரு
1980 – உல்லாசப் பறவைகள்
எழுபதுகள்
1979 – அழியாத கோலங்கள்
(நட்புக்காக)
1979 – நீல மலர்கள் (நட்புக்காக)
1979 – மங்கள வாத்தியம்
1979 – கல்யாணராமன் (தமிழ்)
1979 – இடிகாதா காது
(தெலுங்கு)
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
(தெலுங்கு)
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
1979 – அந்தமைனா அனுபவம்
(தெலுங்கு)
1979 – நினைத்தாலே இனிக்கும்
1979 – தாயில்லாமல் நான் இல்லை
1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
(மலையாளம்)
1979 – நீயா!
1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
1979 – சோமோகடித்தி சொக்கடித்தி
(தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)
(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில்
மொழிமாற்றம்.
1978 – தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
1978 – தபித்த தாளா (தெலுங்கு)
(நட்புக்காக)
1978 – மதனோல்சவம் (மலையாளம்)
1978 – யீட்ட (மலையாளம்)
1978 – அவள் அப்படித்தான்
1978 – மனிதரில் இத்தனை நிறங்களா!
1978 – சிகப்பு ரோஜாக்கள்
1978 – வயனாதன் தம்பன்
(மலையாளம்)
1978 – வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
1978 – சட்டம் என் கையில் (தமிழில் முதல்
இரட்டை வேடம்)
1978 – இளமை ஊஞ்சலாடுகிறது
1978 – மரோ சரித்திரா (தெலுங்கு)
1978 – நிழல் நிஜமாகிறது
1977 – ஆத்யப்பாதம் (மலையாளம்)
(நட்புக்காக)
1977 – சத்யவான் சாவித்ரி
(மலையாளம்)
1977 – கோகிலா கன்னடத்தில் முதல் படம்
1977 – நாம் பிறந்த மண்
1977 – ஆனந்தம் பரமானந்தம்
(மலையாளம்) (நட்புக்காக)
1977 – ஆடு புலி ஆட்டம்
1977 – 16 வயதினிலே
1977 – ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்)
(நட்புக்காக)
1977 – நிறைகுடம் (மலயாளம்)
1977 – ஆஸ்த மாங்கல்யம்
(மலையாளம்) (நட்புக்காக)
1977 – கபிதா (வங்காளம்)
1977 – உன்னை சுற்றும் உலகம்
1977 – சிறீதேவி (மலையாளம்)
1977 – மதுர சொப்னம்
(மலையாளம்)
1977 – அவர்கள் (கமல்ஹாசன் நடித்த
50 திரைப்படம் இதுவே ஆகும்.)
1977 – ஆசீர்வாதம் (மலையாளம்)
1977 – சிவதாண்டவம் (மலையாளம்)
1977 – உயர்ந்தவர்கள்l
1976 – லலிதா (நட்புக்காக)
1976 – மோகம் முப்பது வருஷம்
1976 – மூன்று முடிச்சு
1976 – னீ எந்தே லகாரி (மலையாளம்)
1976 – பொன்னி (மலையாளம்)
1976 – இதய மலர்
1976 – குமார விஜயம்
1976 – குட்டவும் சிட்சாயும்
(மலையாளம்)
1976 – உணர்ச்சிகள் (மலையாளம்)
1976 – ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
1976 – சத்தியம்
1976 – அருது (மலயாளம்)
(நட்புக்காக)
1976 – ஸ்விமிங் பூல் (மலையாளம்)
1976 – மன்மத லீலை
1976 – சமசியா (மலையாளம்)
1976 – அப்பூப்பான் (மலையாளம்)
1976 – அக்னி புஷ்பம் (மலையாளம்)
1975 – அந்தரங்கம்
1975 – ராசலீலா (மலையாளம்)
1975 – மற்றொரு சீதா
(மலையாளம்)
1975 – திருவோணம் (மலையாளம்)
1975 – அபூர்வ ராகங்கள்
1975 – மாலை சூட வா
1975 – ஞனன் நினே பிரேமிக்கினு
(மலையாளம்)
1975 – பட்டிக்காட்டு ராஜா
1975 – தங்கத்திலே வைரம்
1975 – மேல்நாட்டு மருமகள் (வாணி
கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம்
செய்து கொண்டார்.)
1975 – தேன் சிந்துதே வானம்
1975 – ஆயிரத்தில் ஒருத்தி
1975 – பட்டாம்பூச்சி
1975 – சினிமா பைத்தியம்
1974 – பணத்துக்காக
1974 – ஆய்னா (ஹிந்தி)
1974 – அந்துலேனி காதா
(தெலுங்கு)
1974 – அவள் ஒரு துடர்கதா
(மலையாளம்)
1974 – அவள் ஒரு தொடர்கதை
1974 – விஷ்னு விஜயம் (மலையாளம்)
1974 – அன்புத் தங்கை
1974 – கன்யாகுமாரி (மலையாளம்)
1974 – நான் அவனில்லை
1974 – குமாஸ்தாவின் மகள்
1974 – பருவ காலம்
1973 – சொல்லத்தான்
நினைக்கிறேன்
1973 – அரங்கேற்றம்
1972 – குறத்தி மகன்
1970 – மாணவன்
அறுபதுகள்
1963 – ஆனந்த ஜோதி
1963 – வானம்பாடி
1962 – கண்ணும் கரளும் (மலையாளம்)
1962 – பாத காணிக்கைi
1962 – பார்த்தால் பசிதீரும் (முதல்
இரட்டை வேடம்)(நட்புக்காக)
1960 –களத்தூர் கண்ணம்மா
தயாரித்த
திரைப்படங்கள்
ராஜ பார்வை
விக்ரம்
அபூர்வ சகோதரர்கள்
சத்யா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மைக்கேல் மதன காமராஜன்
குணா
தேவர் மகன்
குருதிப்புனல்
ஹே ராம்
விருமாண்டி
மகளிர் மட்டும்
நளதமயந்தி
மும்பை எக்ஸ்பிரஸ்
உன்னைப்போல் ஒருவன்
விஸ்வரூபம்
தூங்காவனம்
சீகட்டி ராஜ்ஜியம்(தெலுங்கு)
எழுதிய திரைக்கதைகள்
1999 – விவி நெ.1 (இந்தி)
1997 – விராசாத் (இந்தி)
இயக்கிய திரைப்படங்கள்
1998 - சாச்சி 420
2000 - ஹே ராம்
2004 - விருமாண்டி
2013 – விஸ்வரூபம்
மேலும் பங்காற்றிய
திரைத் துறைகள்
2010 – நீல வானம் – மன்மதன் அம்பு
(பின்னணிப் பாடகர்)
2006 – புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
2004 – மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப்
பாடகர்)
2004 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
(பின்னணிப் பாடகர்)
2003 – அன்பே சிவம் (பின்னணிப்
பாடகர்)
2003 – நள தமயந்தி (பின்னணிப்
பாடகர்)
2000 – ஹே ராம் (சிகையலங்காரம்)
1999 – சிப்பிக்குள்ளே முத்தை – தி பிளாச்ட்
இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)
[9][10]
1998 – சாச்சி 420 (பின்னணிப் பாடகர்:
"ஜாகொ கோரி") (கமலாகவே
நடித்துள்ளார்)
1996 – உல்லாசம் (பின்னணிப்
பாடகர்)
1996 – அவ்வை சண்முகி (பின்னணிப்
பாடகர்)
1995 – சதி லீலாவதி (பின்னணிப்
பாடகர்)
1992 – தேவர் மகன் (பின்னணிப்
பாடகர்)
1987 – நாயகன் (பின்னணிப் பாடகர்)
1985 – ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு
(பின்னணிப் பாடகர்)
1978 - சிகப்பு ரோஜாக்கள் (பின்னணிப்
பாடகர்)
1975 – அந்தரங்கம் (பின்னணிப்
பாடகர்)
1974 – ஆய்னா (நடனங்கள்)
1985 – ஓ மானே மானே (பின்னணிப்
பாடகர்)
இதர பங்களிப்புகள்
ஆண்டு திரைப்படம் மொ
1971 சவாலே சமாளி தமிழ்
1971 சிறீமந்துடு தெலுங்கு
1971 அன்னை
வேளாங்கண்ணி தமிழ்
1972 நிருதசாலா மலையாளம்
1977 அவர்கள் தமிழ்
1977 அய்னா இந்தி
2000 ஹேராம் தமிழ்
2013 விஸ்வரூபம் தமிழ்
2015 உத்தம வில்லன் தமிழ்
2015 தூங்காவனம் தமிழ்
வெளியாகாத
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி
1986 கபார்தர் இந்தி
1996 கண்டேன் சீதையை தமிழ்
1997 லேடிசு ஒன்லி இந்தி
1997 மருதநாயகம் தமிழ்
விருதுகள்
மூன்று முறை, இந்திய அரசின்
நடிப்புக்கான தேசிய விருதுகள்.
(திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன்,
இந்தியன்)
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான
இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர்
கண்ணம்மா )
18 பிலிம்பேர் விருதுகள்.
பத்மசிறீ விருது (1990)
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்
வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
பத்ம பூசன் விருது (2014)
தென் இந்திய நடிகர்களிலேயே முதன்
முதலாக அமெரிக்காவின்
கார்வர்ட் பல்கலைக்கழகத்தில்
உரையாற்றும் பெருமையை பெற
உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக