நடிகர் சிட்டி பாபு நினைவு தினம் நவம்பர் 8.
சிட்டி பாபு ( தமிழ் : சிட்டி பாபு;
இயற்பெயர் ஷாஜாத் அதீப் , 1964
- 8 நவம்பர் 2013 என்பவர் இந்திய
சினிமா நகைச்சுவை நடிகரும்,
தொலைக்காட்சி
அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத்
திரைப்படத்துறையின் குறிக்கத்தகு
பணியாற்றியுள்ளார். சன்
தொலைக்காட்சியின் அசத்தப்
போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில்
நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்
2002 பைவ் ஸ்டார் டி டி
2003 பாய்ஸ்
2003 தூள்
2003 பாறை
2004 வர்ணஜாலம்
2004 கலாட்டா கணபதி
2004 செம ரகளை
2005 சிவகாசி
2006 குஸ்தி
2007 சிவி
2008 பழனி
2008 சக்கரகட்டி
2008 கொடைக்கானல்
2008 திண்டுக்கல் சாரதி
2009 திருவண்ணாமலை
2011 மாப்பிள்ளை
2011 திருத்தணி (திரைப்படம்ணி
2011 சோக்காளி
2012 ஊ ல ல லா
2012 திருத்தனி
2013 சோக்காளி
2013 மசானி மைனர்
தொலைக்காட்சி
அரி கிரி அசெம்பிளி ( ஜெயா
தொலைக்காட்சி )
காமடி டைம் ( சன்
தொலைக்காட்சி )
அசத்தப்போவது யாரு (சன்
தொலைக்காட்சி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக