நடிகை அக்சரா ஹாசன் பிறந்த நாள் அக்டோபர் 12, 1991.
அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார்.
ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன் , இவரது மூத்த சகோதரியாவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.
பிறப்பு அக்சரா ஹாசன்
அக்டோபர் 12, 1991
(அகவை 26)
சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
இருப்பிடம் மும்பை , மகாராஷ்டிரா ,
இந்தியா
பணி திரைப்பட நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
2010 முதல் தற்போது வரை
பெற்றோர் கமல்ஹாசன்
சரிகா
உறவினர்கள் சுருதி ஹாசன் (சகோதரி)
சொந்த வாழ்க்கை
அக்சரா ஹாசன் அவரது தாயாருடன்
மும்பையில் வசித்து வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று
சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன் ,
சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார்
மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.
சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.
பங்காற்றிய திரைப்படங்கள்
நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் ம
2015 சமிதாப் அக்சரா பாண்டே இந்த
2017
லாலீ கி சாதி மே லட்டு தீவானா
லாலீ இந்த
விவேகம் தமி
துணை இயக்குநராக
ஆண்டு திரைப்படம் மொழி குறி
2016 சபாஷ் நாயுடு
தமிழ்
தெலுங்கு
இந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக