நடிகர் கிரேசி மோகன் பிறந்த நாள் அக்டோபர் 16, 1949.
கிரேசி மோகன் (பி. அக்டோபர் 16, 1949) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றுபவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன் , பஞ்ச தந்திரம்,
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.
பணியாற்றிய திரைப்படங்கள்
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காமராசன்
ஆஹா
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
நான் ஈ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக