நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் அக்டோபர் 17.1992
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் , மலையாளம் ,
தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். [1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கேரளாவில் அரசு பள்ளியில் படித்தத
திரை வாழ்க்கை
நடித்த திரைப்படங்கள்
குறியீடுகள்
திரைப்படங்கள் இன்னமும் வெளியாகவில்லை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இ
2000 பைலட்ஸ் ரவி
2001
அச்சனே எனக்கு இஷ்டம்
சுர கிர
2002 குபேரன் சுந்
2013 கீதாஞ்சலி கீதா / அஞ்சலி பிர
2014 ரிங் மாஸ்டர் கார்த்திகா ரபி
2015 இது என்ன மாயம் மாயா ஏ. எ
2016
நேனு சைலசா சைலசா கி தில
ரஜினி முருகன் கார்த்திகா பொ
தொடரி சரோஜா பிர சால
ரெமோ காவ்யா பாக் கண்
பாம்பு சட்டை ஆத
அய்னா இஷ்டம் நுவ்வு
ஜானகி ராம் ராக
தர்போனி தேவி கோ குட்
பைரவா பரத
பெற்ற விருதுகள்
சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014) [2]
சிறந்த அறிமுக நடிகைக்கான
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014) [3]
சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக