ஞாயிறு, 1 அக்டோபர், 2017

நடிகர் பாண்டியராஜன் பிறந்த நாள் அக்டோபர் 2 .1959.



நடிகர் பாண்டியராஜன் பிறந்த நாள் அக்டோபர்  2  .1959.

பாண்டியராஜன் தமிழ் நடிகராவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
படங்கள்
இயக்குனர்
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1985 கன்னிராசி தமிழ்
அறிமுகத் திரைப்படம் - இயக்குநர்
1985 ஆண்பாவம் தமிழ்
அறிமுகத் திரைப்படம் - நடிகர்
1987 மனைவி ரெடி தமிழ்
1988 நெத்திஅடி தமிழ்
1994 சுப்பிரமணிய சாமி தமிழ்
1997 கோபாலா கோபாலா தமிழ்
2000 டபுள்ஸ் தமிழ்
2000 கபடி கபடி தமிழ்
2006 கை வந்த கலை தமிழ் திரைப்படம்
இசை இயக்குநர்
நெத்திஅடி (1988).

பாண்டியராஜன்
பிறப்பு பாண்டியராஜன் ரத்னம்
2 அக்டோபர் 1959
(அகவை 58)
சைதாப்பேட்டை ,
சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
இருப்பிடம் சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
பணி நடிகர் , இயக்குனர் ,
திரைக்கதை
செயல்பட்ட ஆண்டுகள்
1985–தற்போது
பெற்றோர் ரத்தினம்
சுலோசனா

வாழ்க்கைத் துணை
வாசுகி
பிள்ளைகள் பல்லவராஜன்
பிரித்விராஜன்
பிரேம்ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக