ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் பிறந்த நாள் அக்டோபர் 16. 1982.



நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் பிறந்த நாள் அக்டோபர் 16.  1982.

பிரித்விராஜ் சுகுமாரன் (பிறப்பு: 1982 அக்டோபர் 16) ஒரு இந்திய நடிகர் , தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் . இவர் மலையாளம் , தமிழ் , தெலுங்கு , இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற
மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து
பாரிஜாதம் , மொழி , கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும் ,
ராவணன் , உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார்.
இவர் 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால வாழ்க்கை
பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982 ஆம் ஆண்டு
திருவனந்தபுரம் , கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாரனும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம் , தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம் ,
தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.
தனிப்பட்ட வாழ்க்கை
ஏப்ரல் 25, 2011ம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.

சினிமா வாழ்க்கை
மலையாளம் சினிமா
இவர் 2002 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா (கோலிவுட்)
2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு
பாரிஜாதம் , மொழி , கண்ணாமூச்சி ஏனடா, 2008 ஆம் ஆண்டு வெள்ளித்திரை 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது வசந்தபாலன் இயக்கும்
காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்துக்கொண்டுள்ளார்.
தெலுங்கு சினிமா
2010 ஆம் ஆண்டு போலிஸ் போலிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்த திரைப்படங்கள்
தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடபடுவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி சினிமா
2012 ஆம் ஆண்டு ஐய்யா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவுரங்கசீப் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்த்து அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
தயாரிப்பாளர்
இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி , இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.
திரைப்படங்கள்
எண் ஆண்டு திரைப்படம் உடன்
1
2002
காயத்
ஆர். ப
2 ஸ்டோப்பு வயலன்ஸ்
சந்திர
வி
3 நந்தனம்
நவ்
க ப
4
2003
வெள்ளித்திர நவ்யா
5
மீரயுடெ து​:கவும்
முத்துவின்றெ ஸ்வப்னவும்
அம்ப ரேண
6 ஸ்வப்னக்கூடு மீரா
குஞ்சா
7 அம்மக்கிளிக்கூடு நவ்
இன்
8 சக்ரம் மீரா
9
2004
வெள்ளி நட்சத்ரம் சர்மில
10 கத காவ்
11 சத்யம் பிர [[
12 அகலெ கீது ம
13
2005
அத்புதத்வீப் கின் மல்ல
14 கனா கண்டேன் ஸ்ரீகா (ந
15 க்ருத்யம் பவி ஸ்
16 போலீஸ் பாவன
17 தைவனாமத்தில் பாவ
18 அனந்தபத்ரம் காவ்
மனோ
19
2006
அச்சனுறங்ஙாத்த வீடு முக்தா
20 வர்க்கம் ரேணு
கேப்
21 கிளாஸ்மேட்ஸ் காவ்
22 வாஸ்தவம் காவ்
ஜகதி
23 பாரிஜாதம் (2006 திரைப்படம்)
சரண்ய
கே.
24 பகல் ஜோதி
25 ஒருவன் மீரா வ
இந்த
26
2007
மொழி ஜோதி
27 வன் சாண்டியுடெ மகன்
ஸ்ரீ
வி
28 காக்கி மனச
29 வீராளிப்பட்டு பத்மபிர
ஜகதி
30 சத்தம் போடாதே
பத் (நடிக
31 கண்ணாமூச்சி ஏனடா சந்தி
32
நாதியா கொல்லப்பெட்ட ராத்ரி
காவ்
சுர
33 சோக்கலேட்
ரோம ச
ஜெ (நடிகர்)
34 கங்காரு காவ்
ஜெ
35
2008
வெள்ளித் திரை பிர
கோபி
36 ஒன் வே டிக்கட்
பாம
மம்மூ வ
37 தலப்பாவு
லா குல்க்க மே
38 திரக்கத
பிரிய ம
சம்விர
39 டுவென்டி 20

மோகன்
40 அபியும் நானும் திரிச
41 மஞ்சாடிக்குரு ஊர்வ
42 லோலிபோப்பு
ரோம
ஜெ
குஞ்சா
43
2009
நம்மள் தம்மில்
கீது ம
இந்த

44 கலண்டர்
நவ்
முகே
45 புதிய முகம் பிரிய நந்த
46 நினைத்தாலே இனிக்கும்
பிரிய
47 றோபின்ஹுட்
பாவ
பிஜு
சம்விர
48 கேரள கபே

ஜெயச க
49
2010
புண்யம் அஹம் சம்விர
நெடு
50 தாந்தோன்னி ஷீல
சுராஜ்
51 போலீஸ் போலீஸ் ஸ்ரீகா ம
52 போக்கிரி ராஜா மம்மூ
53 ராவணன்
விக்ர ராய்
பிர
54 அன்வர் மம்தா ,
55 தி த்ரில்லர்
காதரி மல்ல
லா

56
2011
அர்ஜுனன் சாட்சி அகஸ்டி வே
வி
57 மேக்கப்புமான்
ஜெயர
கு போ
58 உறுமி
பிர ஜெனீ
தபூ , வ
59 சிட்டி ஆப் காட்
பார்வத
இந்த
சுவ
ரீமா
60 மாணிக்யக்கல்லு முகே சுனில்
61 மனுஷ்யமிருகம் கலா

62 வீட்டிலேக்குள்ள வழி
இந்திர மே
63 தேஜாபாய் & பாமிலி
64 இந்தியன் ருப்பி தி க
65
2012
மாஸ்டர்ஸ்
சசிக பா ம
66 ஹீரோ பால யா
67 பாச்சுலர் பார்ட்டி

இந்த
கலா
நித்
68 ஆகாசத்தின்றெ நிறம்
இந்த
நெடும
அமலா ச
69 ஸிம்ஹாஸனம்
திலக
மணி ராஜ ஐஸ்வ
70 மோளி ஆன்றி றோக்குஸ்
ரேவ அலக்ஸ் ,
71 அய்யா ரா
72 அயாளும் ஞானும் தம்மில்
பிரத
நரே மணி , ச
ரீமா
சம்விர
ரம்ய
73
2013
செல்லுலோயிட் [1] மம்தா

74 மும்பை போலீஸ்
ஜெ
ரகும நாய
75 அவுரங்கசீப் அர்ஜு
76 மெமரீஸ்
மே
நெடும
மி ராக கிர

77 2014 லண்டன் பிரிட்ஜ்
ஆன்ட்ரீ ரா ப
பின்னணி பாடகர்
இவர் புதிய முகம், தாந்தோன்னி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி , ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக