வெள்ளி, 6 அக்டோபர், 2017

நடிகர் சிபிராஜ் பிறந்த நாள் அக்டோபர் 6 , 1982.



நடிகர் சிபிராஜ் பிறந்த நாள்  அக்டோபர் 6 , 1982.

சிபிராஜ் (பிறப்பு: அக்டோபர் 6 , 1982 ) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர்
சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் க
2002 ஸ்டூடண்ட் நம்பர் 1
2003 ஜோர்
2004 மண்ணின் மனிதன்
2005 வெற்றிவேல் சக்திவேல் சக்திவேல்
2006 கோவை பிரதர்ஸ்
2007 லீ லீ
2008
உறுமி த
மாமு த
சிவா சிவா த
2009
பட்டாசு த
வாலி வதம் த
சித்தார்த்தா த
2010 நாணயம்
2014 நாய்கள் ஜாக்கிரதை கார்த்திக்
2016
போக்கிரி ராஜா
கூலிங்கிளாஸ் குணா
ஜாக்சன் துரை சத்யா
கட்டப்பாவ காணோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக