நடிகை பூஜா ஹெக்டெ Pooja Hegde பிறந்த நாள் அக்டோபர் 13.1990
பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.
பூஜா ஹெக்டெ Pooja Hegde
பூஜா
பிறப்பு பூஜா ஹெக்டெ
13 அக்டோபர் 1990
(அகவை 27)
மும்பை , மகாராஷ்டிரா , இந்தியா
கல்வி பொருளியல்
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
2010-தற்போது வரை
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் ம
2012 முகமூடி சக்தி தம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக