ஞாயிறு, 15 அக்டோபர், 2017

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ( Anirudh Ravichander ) அக்டோபர் 16.



இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ( Anirudh Ravichander ) அக்டோபர் 16.

அனிருத் ரவிச்சந்தர் ( Anirudh Ravichander ), ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர். இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

பிறப்பு 16 அக்டோபர் 1990
இந்தியா
பணி இசையமைப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள்
2011-இன்றுவரை

இசையமைத்த திரைப்படங்கள்

ஆண்டு தமிழ் தெலுங்கு
2011 3 • 3
2012 எதிர்நீச்சல் •
நா லவ் ஸ்டோரி மொடளைண்டி)
2013
டேவிட் • டேவிட்
வணக்கம் சென்னை (திரைப்படம்) •
இரண்டாம் உலகம் (திரைப்படம்) •
வர்ணா
2014
வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) •
-
மான் கராத்தே •
கத்தி (திரைப்படம்) • கத்தி
காக்கி சட்டை •
2015
மாரி
நானும் ரவுடி தான்
வேதாளம்
தங்கமகன்
2016 ரெமோ
வெளிவர இருப்பவை
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2017
ஆக்கோ • -
24AM ப்ரொடக்சன் No.1 • -
ஏ.. ஆ - அனசுயா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹாரி •

மர்ம மனிதன் • -
ரம் -
விவேகம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக