நடிகர் அசோக் செல்வன் பிறந்த நாள் நவம்பர் 11. 1989.
அசோக் செல்வன் (பிறப்பு 11 நவம்பர் 1989) ஒரு தமிழ் திரைப்பட நடிகர். இவர் சூது கவ்வும் , பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் அறியப்பட்ட நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
அசோக், 8 நவம்பர் 1989 அன்று தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு வில் பிறந்தார். தனது 3 வயதில் சென்னைக்கு இடம் மாறினார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்ப
2013 பில்லா 2
2013 சூது கவ்வும் கேசவன்
144
2013 பீட்சா II: வில்லா
ஜெபின் ஜோஸ்
2014 தெகிடி வெற்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக