சனி, 25 நவம்பர், 2017

நடிகை மீரா நந்தன் பிறந்த நாள் நவம்பர் 26 , 1990.


நடிகை மீரா நந்தன் பிறந்த நாள் நவம்பர் 26 , 1990.

மீரா நந்தன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளார். நந்தக்குமார் - மாயா தம்பதிகளின் மகளாக 26 நவம்பர் 1990ல் பிறந்தவர். இவருடைய இளைய சகோதரன் அர்ஜூன் நந்தக்குமார்.
திரைப்படங்கள்
ஆண்டு படம் கதாப்பாத்திரம்
2008 முல்லா லச்சி ம
2009
கரன்சி ரோஸ் ம
வால்மீகி வந்தனா த
புதிய முகம் சிறீதேவி ம
கேரளா கபே ம
பத்தாம் நிலையிலே தீவண்டி
இந்து ம
2010
புலிமேன் ராதா ம
எல்சம்மா என்ன ஆண்குட்டி
ஜெனி ம
அய்யனார் அனிதா த
ஓரிடத்தொரு போஸ்ட்மேன் உசா ம

2011
ஜெய் போலோ தெலங்கானா
Sahaja த
காதலுக்கு மரணமில்லை த
Seniors லட்சுமி ம
சங்கரும் மோகனனும் ராஜலட்சுமி ம
வெண் சங்கு போல் ம
ஸ்வப்ன சஞ்சாரி லட்சுமி ம
2012
Padmasree Bharat Dr. Saroj Kumar ம
சூர்ய நகரம் தமிழ்ச் செல்வி த
மல்லு சிங் நீது ம
Madirasi பாமா ம
பூமியுடே அவகாஷிகள் ம
2013
Lokpal ஜெயின் ம
Red Wine ஜஸ்னா ம
யாத்ர துடருன்னு ம
Aattakatha சீதுலட்சுமி ம
Tourist Home Reshma ம
கடல் கடந்நொரு மதுக்குட்டி
குஞ்சமோள் ம
2014
4து டிகிரி த
காடும் மழையும் அஞ்சலி ம
பிளாக் பாரஸ்ட் ம
Karodpathi க
Naanu Nam Hudgi க
தொலைக்காட்சி
ஆண்டு நிகழ்ச்சி கதாப்பாத்திரம் கு
2007
ஐடியா ஸ்டார் சிங்கர்
தொகுப்பாளர்
2007 வீடு
வெற் இரண் சிறந் நடிக கேர வ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக