ஞாயிறு, 19 நவம்பர், 2017

நடிகர் அருண் விஜய் பிறந்த நாள் நவம்பர் 19. 1976.



நடிகர் அருண் விஜய் பிறந்த நாள் நவம்பர் 19. 1976.

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட
விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை,
இயற்கை , தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜய்
பிறப்பு அருண்
19 நவம்பர் 1976 (அகவை 41)
சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
மற்ற பெயர்கள்
அருண் குமார்
பணி திரைப்பட நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள்
1995–தற்போது வரை
பெற்றோர் விஜயகுமார்
முத்துக்கண்ணு
வாழ்க்கைத் துணை
ஆரத்தி மோகன்
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் க
1995 முறை மாப்பிள்ளை
1996 பிரியம் அரிமத்
1997
கங்கா கவுரி சிவா
காத்திருந்த காதல் மயில்சாமி
1998
துள்ளித் திரிந்த காலம்
2000
கண்ணால் பேசவா
அன்புடன்
2001 பாண்டவர் பூமி தமிழரசன்
2002 முத்தம்
2003 இயற்கை முகுந்தன்
2004 ஜனனம் சூரியா
2006
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
பிரேம்
2007 தவம் சுப்பிரமணியம்
2008 வேதா விஜய்
2009 மலை மலை வெற்றிவேல்
2010
துணிச்சல் சிவா
மாஞ்சா வேலு வேலு
2012 தடையறத் தாக்க செல்வா
2015
டீல் பட
என்னை அறிந்தால் விக்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக